இதழ் சாயம் பூசி சிறைவாசம் செய்தாய் என்னை! விடுவிக்க முயல்கிறேன் ஏனோ அவள் நினைவலைகள் நடுவில் என்னையும் இழந்து விடுகிறேன்! கிறுக்கல்கள் மட்டும் செய்த நான் கவிதை வரைய வைத்தவள் இவ்ளோ! என் செய்வேன் உடல் மட்டும் என்னோடு உயிரோ அவள் நினைவோடு!.. Revathy Lee #afteralongtime #quote #thespecialone #mostbeautifulgirl