Nojoto: Largest Storytelling Platform

உந்தன் கூர்மையான கண்கள் என்ன தூரிகையின் முனைகளா ?

உந்தன் கூர்மையான கண்கள்
என்ன தூரிகையின் முனைகளா ?
நிந்தன் பார்வை படும்போதெல்லாம்
எந்தன் முகம் வண்ணங்களில் மிளிர்கிறதே நாணத்தில் ! மாலை வணக்கம்! 

தூரிகை, வண்ணம் & கண்கள்! 

இந்த மூன்று சொற்களையும் உபயோகித்து கதை / கவிதை எழுதுங்கள். 

#3வார்த்தைகள்