போர்வைக்குள் உறங்கும் என் பூந்தோட்டம் அவளைப்போலே பேரழகை சுமந்து பனிப்போர்வையில் மறைந்து பகலவன் நான் விலக்க மொத்தமாய் தரிசனம் அழகியலின் உச்சமாய் தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 #பனி_படர்ந்த_மலை_முகடுகள் என்ற தலைப்பில் கவி தொடுங்கள் நண்பர்களே... படம்: Kavitha Kavitha sreeni #kavithasreeni_arts