Nojoto: Largest Storytelling Platform

காதல் ஒரு மாயவலை இங்கே யாரும் தப்பி பிழைக்க வாய்ப்

காதல் ஒரு மாயவலை இங்கே யாரும்
தப்பி பிழைக்க வாய்ப்பு இல்லை
காரணம் இல்லாமல் கண நேரத்தில்
கண்டாலும், காணாமலும், புரிந்தும், புரியாமலும் விழுந்து விட வாய்ப்பு உண்டு

ஆனால் அன்பின் அடிப்படை இல்லையேல்
காலம் நீடிக்காது,  காதல் நீடிக்கும் உண்மையான அன்பு ஒன்றை மட்டுமே ஆதரமாக கொண்டு

©Jayashree v
  kadhal