Nojoto: Largest Storytelling Platform

அன்று வாங்கிய புத்தகங்கள்: க்ரைம் நாவல் மட்டுமே. இ

அன்று வாங்கிய புத்தகங்கள்:
க்ரைம் நாவல் மட்டுமே.
இப்பொழுது:
நாலடியார்.
பட்டினத்தார் பாடல்கள்.
சித்தர் பாடல்கள்.
தமிழர் நாட்டுப் பாடல்கள். வணக்கம் தோழமைகளே! 

இந்த பத்து வருட சேலஞ்ச், ரெண்டு நாளா இணையம் முழுக்க, வைரலா இருக்கு! 

பத்து வருடங்களில் நிறைய மாற்றங்கள் நடந்து இருக்கும். பத்து வருட புகைப்பட சேலஞ்சாக இது ஆரம்பித்தது.

பத்து வருடங்கள்ல மிகப்பெரிய மாற்றங்கள் நிறைய நடந்திருக்கு! அதுல உங்களுக்கு பெரிசா ஆச்சர்யம் தருவது, இது வேண்டாம் என்று நீங்கள் நினைப்பது, வாய்ப்பில்ல ராஜான்னு நெனச்சது இன்னிக்கு முக்கியமான ஒன்றா வளர்ந்து இருக்குறது - இன்னும் நிறைய இருக்கும்.

thiru9895514713633

Thiru

New Creator