Nojoto: Largest Storytelling Platform

கையில் குச்சியோ தடியோ இருந்தால் கை சும்மா இருப்பதி

கையில் குச்சியோ தடியோ இருந்தால் கை சும்மா இருப்பதில்லை, தட்டிக்கொண்டே
இருப்போம்.
கத்தி இருந்தால் எதையாவது சீவிக் கொண்டே இருப்போம்.

நம்மிடம் அன்பு இருந்தால் மட்டும்
சும்மா இருக்கிறோமே ஏன்?— % & #stick #knife #activity

varadhanpm1418

Varadhan P M

New Creator