Nojoto: Largest Storytelling Platform

வானம் விரிந்த கருப்பு கம்பளம் அங்கே மெல்ல சிந்தி ச

வானம் விரிந்த கருப்பு கம்பளம்
அங்கே மெல்ல சிந்தி சிதறிய 
நீர்த்துளி நட்சத்திரம்., அவள் விழிப்பட்டு
மிளிர..! நான்கு தட்சர் கொண்டு
இழைத்து தேய்த்த நின்றன் இடுப்பில்
நானோ இல்லாமல் போனேனடி..! #kaathal #காதலியம் #விரகநரகி