Nojoto: Largest Storytelling Platform

தீ மூண்ட கணையாழி...! திங்களதனின் பசலை பசியின் காம

தீ மூண்ட கணையாழி...!
திங்களதனின் பசலை பசியின்
காம வேட்கை வெக்கையென
தழல்கிறது கதிரோனே..  திங்களை
எரிக்காமல் தீண்டு நீ...
தள்ளிநின்று காதல் செய்வித்த
கோமகளோ வாரியணைக்க வருகிறாள்
எரிக்காமல் தீண்டு நீ... கதிரோனே..! inspire from nirupama jram
#ringoffire #yqkanmani #yqbaba #yqகண்மணி