இயன்றளவு வீட்டிற்கு வெளிப்புறத்தில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அன்றாடம் அரிசி , சாதம் ,தானியம் ,தண்ணீர் ஆகியவற்றைப் பறவைகளுக்கு வைத்துப் பழகுங்கள். இணையம் பயன்படுத்தாத நேரத்தில் டேட்டா ஆஃப் செய்து வையுங்கள். முடிந்தால் வாரத்தில் ஒரு நாள் இணையம்/கைப்பேசி இல்லா விரதம் மேற்கொள்ளுங்கள். இது கண்டிப்பாக அறிவுரை இல்லை. இன்னிக்கு உலக சிட்டுக்குருவிகள் தினம். கிட்டத்தட்ட (!) அழிந்து போன பறவை இனம். தலைப்பு / முதல் வரி - மரம் கொள்ளாத சிட்டுக்குருவிகள் #சிட்டுக்குருவி #collab #yqkanmani #tamil #ஜீவந் #365_ஜீவந் #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani