உன் உதடுகள் உதிர்க்கும் ஒரு சொல்லில் என் உதிரம் உணர்விழந்து ஓட மறுக்கும்!! உலகம் நீயென உருவகமான பின் ஓடும் நேரமும் என் உயிரைக் குடிக்கும்! கண்கள் கலந்த பின்னர் கால்கள் செல்லும் தூரம் வரை காதலும் காலத்துடன் சேர்ந்தே பயணிக்கும்!! #RenuWrites #கல்யாணம்_முதல்_காதல்_வரை #காலமும்_காதலும்