Nojoto: Largest Storytelling Platform

முதன் முறை விழிகள் திறந்த போது நெற்றிப் பொட்டில் (

முதன் முறை விழிகள் திறந்த போது நெற்றிப் பொட்டில் (அம்மா) வைத்த முத்தம்😘

மெல்ல மெல்ல அடி வைத்து தவழ்ந்த போது பாதத்தில் (அப்பா) வைத்த முத்தம்👣

பள்ளி முடித்து ஓடி வந்த போது கன்னத்தில் (நண்பன்) வைத்த முத்தம்😚

கல்லூரி காலங்களில் காதல் மயக்கத்தில் (காதலி) வைத்த முத்தம்🙈

திருமணம் முடிந்து இரவு காம மயக்கத்தில் (மனைவி) வைத்த முத்தம்❤

இதழும், முத்தமும் என்னவோ ஒன்றுதான் உறவும், அர்த்தங்களும்தான் வேறு வேறு😍❤ #tamil