ராதை இவள் விழிச்சிறகு படப்படப்பில் என் இதயவானில் சிறகடிக்கிறாள். மெல்ல மெல்ல புன்னகைக்கிறேன் என் கார் வண்ணம் மெல்ல சிவக்கக்கண்டு Hola writeros 🖤🖤🖤 City Nights Club is bringing you a new series with an old and divine touch! "The Vridavan Nights" Collab on this aesthetic Wallpaper and express your love for Raadhe Krishna ❣️