நீ இல்லாத தனிமையும் உன் நிழல் இல்லாத வெறுமையும்... உன் விழிகள் காணாத ஏக்கமும்... என் துயரம் நீக்காத உன் நினைவுகளும் எதிர்நோக்கும் அச்சம் நிறைந்த காணல் போன்ற தெளிவு இல்லாத மனமும் எனக்கென்று பரிசளித்தாய் அன்பே!💕 Participate in the #rapidfire and define the word #helplessnessin10words My favourite entries posted before 10 pm IST will be highlighted tomorrow. #YourQuoteAndMine Collaborating with YourQuote Baba