ஒரு கஷ்டமான Situation யில் கூட நீ விடாம முயற்சி செய், In case நீ அதில் தோல்வி அடைந்தாலும், அந்த முயற்சி வேறு தேவைக்கு கண்டிப்பாக கைக்கொடுக்கும். "எது வேண்டுமோ அதில் தினம் சிந்தனை" என்_தூலின்_பதிவு PraveeN_kumar_lk whatever you want, think about that in daily #thinkpositive #success #yourtime #timetoshow #patience #என்_தூலின்_பதிவு