Nojoto: Largest Storytelling Platform

அன்றென்றும் இன்றென்றும் மாற்றம் ஏதுமில்லை இன்னும்

அன்றென்றும்
இன்றென்றும்
மாற்றம் ஏதுமில்லை
இன்னும் அன்னையே
பொங்கல் வைக்க
மகனும் மகளும்
ருசிக்கின்றனர்
சிலர் ரசிக்கின்றனர்
காணொளி பொங்கல் பொங்கல் கொண்டாட்டங்கள் மாறிக்கொண்டே வரும். நவீனமாக கொண்டாடப்பட்டு வந்தது மீண்டும் மரபு முறைக்கு திரும்புவது போல உணர்வு. 

#பொங்கல்அன்றும்இன்றும் - உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 

#challenge #yqkanmani #yqtamil #tamil #pongal2020  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani