Nojoto: Largest Storytelling Platform

பிஸ்தா நீண்ட காலமாகவே உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்த

பிஸ்தா நீண்ட காலமாகவே உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்து கொண்டிருக்கும் முக்கிய பொருளாக பார்க்கப்படுகின்றன. இதில் வைட்டமின் இ, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் போன்றவற்றின் சிறந்த ஆதாரமாக பார்க்கப்படுகிறது.

இதில் தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மெக்னீஷியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் கொண்டிருக்கிறது.
 
மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது.

#பிஸ்தாவில்_உள்ள_சத்துக்கள்  எனும் தலைப்பில் உங்கள் கவி சிறகுகளை விரித்துடுங்கள்

#yqsiragugal 
#கவி_சிறகுகள்