Nojoto: Largest Storytelling Platform

ஒரு புன்னகையில் தேடுகிறேன்.. மறைக்கப்பட்ட வரிகளை!.

ஒரு புன்னகையில் தேடுகிறேன்..
மறைக்கப்பட்ட வரிகளை!.. 
மறுக்கப்பட்ட உரிமைகளை!..
சிதைக்கப்பட்ட சிரிப்புகளை!..
புதைக்கப்பட்ட பொக்கிசங்களை!..
கிடைக்கும்வரை தேடலுடன்... #kavikuyilkanmani#yqbaba#tamilkavithiagal#tamilpoems#kavithaigal