Nojoto: Largest Storytelling Platform

உன் அன்பு என்னும் மூச்சு காற்றை நான் சுவாசிக்கி

உன் அன்பு 
என்னும் 
மூச்சு காற்றை 
நான் சுவாசிக்கிறேன்! 
எனக்காக இல்லை 
என் இதயத்தில் இருக்கும்..
 உயிரே
உனக்காக...

©Jeba Raj
  #காதல்கவிதை #
jebaraj5029

Jeba Raj

New Creator

#காதல்கவிதை # #Poetry

68 Views