அவள் நெற்றிமுடி என் நெற்றியில் கடிகாரமாய் சுழல நெருக்கமான அவளுடைய நொடிகள் எல்லாம் எனக்கு நல்ல நேரமே #quotemakers✍️ #சிறுபிள்ளைத்தனம் #வலியின்வரிகள் #yqkavithasreeni #yqkanmani #yqதமிழ் #yqகண்மணி #YourQuoteAndMine