Nojoto: Largest Storytelling Platform
mrystechco1972
  • 58Stories
  • 23Followers
  • 621Love
    6.4KViews

Mrystechco

  • Popular
  • Latest
  • Video
30b9997f81b3da2622117c33011e8b67

Mrystechco

White நமது இலட்சிய வழியில் குறுக்கிடும் முட்டுக் கட்டைகளை கண்டு பதறாமல்.. 

அவைதான் நமது பாதையை ஒழுங்குபடுத்தவும்.. 

நமது பயணத்தை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன என புரிந்து முன்னேறுவோம்.!

©Mrystechco
  #sad_quotes #motavitonal #Life_experience #Life #self_motivation
30b9997f81b3da2622117c33011e8b67

Mrystechco

White அன்போடு இருங்கள் பிறரை பாராட்டுங்கள்.. 

இருப்பதை நினைத்து மனமகிழ்வோடு வாழுங்கள்..

 வாழ்க்கை மிக குறுகியகாலம் மனது வைத்தால் நிறைவோடு வாழலாம்.!

©Mrystechco
  #sad_shayari #motavitonal #Life_experience #Life #self_confidence #self_respect #self_motivation
30b9997f81b3da2622117c33011e8b67

Mrystechco

White முயற்சி என்ற ஒன்று இருப்பதால் தான்

 மனிதன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்..

 இல்லையேல் முடங்கி போயிருப்பான்.!

©Mrystechco
  #sunset_time #motavitonal #self_motivation #Life_experience #Life
30b9997f81b3da2622117c33011e8b67

Mrystechco

White பிறருக்கு உங்கள் மேல் நம்பிக்கை வர வேண்டும் என்றால்

 நீங்கள் தெளிவாக பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.!

©Mrystechco
  #Buddha_purnima #motivatational #self_motivation #Life_experience #Life
30b9997f81b3da2622117c33011e8b67

Mrystechco

White உன் பார்வையும் சிந்தனையும் ஒன்றிணைந்து செயல்பட்டால் 


உன் வாழ்க்கை பெரிய உயரத்தை அடையும்.

©Mrystechco
  #Animals #motivatational #Life_experience #Life #self_motivation
30b9997f81b3da2622117c33011e8b67

Mrystechco

White முயற்சி என்ற ஒன்று இருப்பதால் தான் மனிதன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.. 

இல்லையேல் முடங்கி போயிருப்பான்

©Mrystechco
  #Buddha_purnima #motavitonal #Life_experience #Life #self_motivation
30b9997f81b3da2622117c33011e8b67

Mrystechco

White பல பிரச்சனைகளை சந்தித்தவனை பார்த்தால்

 தோல்வி கூட துவண்டு
 போகும்

©Mrystechco
  #sad_quotes #motibationalquotes #Life_experience #Life #self_motivation
30b9997f81b3da2622117c33011e8b67

Mrystechco

White உங்களது அனைத்து உழைப்பையும்

 கடைசி நேரத்தில் கைவிட்டால்

 உலகம் உங்களை ஒருபோதும் அறியாது

©Mrystechco
  #Buddha_purnima #motavitonal #self_motivation #Life_experience #Life
30b9997f81b3da2622117c33011e8b67

Mrystechco

White தடைகள் இருக்கும்..

 சந்தேகங்கள் இருக்கும்.. 

ஆனால் கடின உழைப்பால் இவை அனைத்தையும் வெல்ல முடியும்

©Mrystechco
  #sad_shayari #motavitonal #self_confidence #Life_experience #Life
30b9997f81b3da2622117c33011e8b67

Mrystechco

White தடைகள் இருக்கும்..

 சந்தேகங்கள் இருக்கும்.. 

ஆனால் கடின உழைப்பால் இவை அனைத்தையும் வெல்ல முடியும்

©Mrystechco
  #sad_shayari #motavitonal #self_confidence #Life #Life_experience
loader
Home
Explore
Events
Notification
Profile