Nojoto: Largest Storytelling Platform
raj6672329247134
  • 13Stories
  • 41Followers
  • 53Love
    0Views

Raj

  • Popular
  • Latest
  • Video
40e41899833f2ada7f3e729e843712dc

Raj

போதினில் சிறைப்பட்ட வாசம் போல்
இப்பேதையுள் சிறைப்பட்டதென்     சுவாசம் .........
                     சித்திரகவி

40e41899833f2ada7f3e729e843712dc

Raj

இருபத்து நான்கு மணிநேரமும் இடைவிடாது சுற்றுகிறேன் 
அவள் என்னை உரசும் ஒருநொடிக்கு
கடிகார முள்ளாய் காலம் காட்டி..............
              லிங்கா... கடிகாரம் ...

கடிகாரம் ...

40e41899833f2ada7f3e729e843712dc

Raj

போராளி
ஏர்முனை தனை உயிராய்க் காத்து
போர்முனை தனில் உயிரை நீத்து
உண்ர்வை இழந்து உயிரைக் கொடுக்கும்
உனை களம்கான அஞ்சும் பகைகளே......
                     லிங்கா..... போராளி...

போராளி...

40e41899833f2ada7f3e729e843712dc

Raj

சகியே சகியே  மனம் ஊன்னைத்தேடி ஓடியதே
நினைவின் கனவில் உயிர் உன்னை மட்டும் நாடியதே
காதல் தந்தேன் கண்ணீர் மழையை ஏனோ பொழிந்தாய்
கண்கள் சுற்றி கருமை வைத்து கானகம் நீ ஏனோ சென்றாய்
லிங்கா................

40e41899833f2ada7f3e729e843712dc

Raj

உன்னால தன்னால நான் என்ன மறந்தனே
கண்ணால சொன்னாலே நான் காலம் மறப்பனே
தேடல் நீ என்றிட தேடி நானும்  அழைகிறேன்
தேடினான்  அழைந்திட நீ என் தேவை என்று உணர்கிறேன்
சொல்லாம சொல்லாம நீ என்ன கொல்லாதே
தள்ளாடி நில்லாம நான் காத்திருக்கனே❤😍😘
லிங்கா. ..... உன்னால ........

உன்னால ........

40e41899833f2ada7f3e729e843712dc

Raj

உதிர்த்த ஆயிம் துளிகளிள் 
       சிறையடைந்த ஓர் ஒளிக்கற்றை
      முட்டிதட்டி வெளியே முகம்காட்ட
                  வெண்ணிறம் எழுநிறமாய்மாறியதோ
           அதன் புரட்சி மறந்த முயற்சியால் 
நீள்வானில் கணைகள்
       தொடுத்தது வானவில்லை
                    லிங்கா முயற்ச்சி........

முயற்ச்சி........

40e41899833f2ada7f3e729e843712dc

Raj

தாகம் தீர தண்ணீர் வேண்ட 
கண்ணீருடன் 
இருதயம் பிழிந்து
 உதிரம் அளித்தது 
அவள் விழிகள் 
                       லிங்கா....

40e41899833f2ada7f3e729e843712dc

Raj

Kadalil karaintha en kannir thuligalai 
Sippi sirai pidithathooo
Kaalam kadakka kannirum muthai thirinthathoo
Aval ninaivil 
                     Lingaa....... aval ninaivil........

aval ninaivil........

40e41899833f2ada7f3e729e843712dc

Raj

இருபத்து நான்கு மணிநேரமும் 
இடைவிடாது சுற்றுகிறேன் 
அவள் என்னை உரசும் ஒருநொடிக்கு
கடிகார முள்ளாய் காலம் காட்டி
                                                     லிங்கா... கடிகாரமாய்.....

கடிகாரமாய்.....

40e41899833f2ada7f3e729e843712dc

Raj

Whatsapp status vaasikiren 
Adhil aval ninaivai mattum suvaasikkiren 
Irydhyam parithum avalai 
Enoo ulle nesikkiren 
Kaalam yaavum yoosikkiren
Aval ninaivugal ondrai yaasikkiren 
                Lingaa

loader
Home
Explore
Events
Notification
Profile