Nojoto: Largest Storytelling Platform
balrajaug1719962589
  • 220Stories
  • 1Followers
  • 0Love
    0Views

balrajaug171996

  • Popular
  • Latest
  • Video
48284f36dd4e877bbe8c949a0482264f

balrajaug171996

(A+b)2 ஃபார்முலாவை விட அதிகம் நினைவிருக்கிறது கணக்கு டீச்சர்
எழுதி முடித்துவிட்ட சாக்பிஸ் துண்டை ஸ்டைலாக சுண்டுவது!

கணிபொறி வாத்தியார்  குறிபார்த்து குப்பை தொட்டியில்
போட்டு குதுகலிப்பது

தமிழ் வாத்தியின் கணீர் உச்சரிப்பை பார்த்து மிரண்டு பயிற்சி செய்தது
 
தூங்கி கொண்டு பாடம் எடுத்த கெமிஸ்ட்ரி சார்

அப்பாவியான பையாலஜி mam

அவர்கள் பையன்போல் என்னை ஸ்கூல் விட்டதும் வீட்டுக்கு அழைத்து சென்றுவிடும் LKG டீச்சர்

பாடத்தை தாண்டி இன்னும் எத்தனையோ விதங்களில் தங்கள் தனிபாங்கை கொண்டு நம்மை ஆட்கொண்ட நம்மை வசீகரித்த ஆசிரியர்கள்தான் எத்துணை! #mathsteachers #ஆசிரியர்தினம் #happytracherday #yqdada #yqdidi #yqquotes #yqtales #yqtamil

#mathsteachers #ஆசிரியர்தினம் #happytracherday #yqdada #yqdidi #yqquotes #yqtales #yqtamil

48284f36dd4e877bbe8c949a0482264f

balrajaug171996

விட்டம் பார்த்து படுத்து கிடந்த
என் நினைவெல்லாம் அவள் வட்ட முகமே
நிலாவாக! #நிலா #yqtamil #அவள்நிலவு #அவள்நினைவுகள் #yqdidi #yqdada #yqaestheticthoughts #yqquotes

#நிலா #yqtamil #அவள்நிலவு #அவள்நினைவுகள் #yqdidi #yqdada #yqaestheticthoughts #yqquotes

48284f36dd4e877bbe8c949a0482264f

balrajaug171996

எத்துணை முறை பிடித்தாலும்
முதல் முறை தந்த அதே பரவசம்
அவள் கைகள் #அவள்கைகள் #yqbaba #yqdada #yqkanmani #tamilkavithai #yqdidi #yqtales #yqtamil
48284f36dd4e877bbe8c949a0482264f

balrajaug171996

தூரதேசத்தில்
மொழி தெரியா பிரதேசத்தில்
முகம் அறியா மனிதர்களின் சல்லாபத்தில்
என்னோடு தனிமையை புதைத்துவிடுகிறது
இந்த புத்தகம் #தனிமை #புத்தககாதல் #yqbaba #yqdidi #yqpoetry #yqaestheticthoughts #yqtamil #tamilkavithai

#தனிமை #புத்தககாதல் #yqbaba #yqdidi #yqpoetry #yqaestheticthoughts #yqtamil #tamilkavithai

48284f36dd4e877bbe8c949a0482264f

balrajaug171996

நீ என் பேனா முனை தேடிய காகிதம்
உன்னை கவிதைகளால் கவர்வேனோ
கட்டுரைகளால் நிரப்புவேனோ
நித்தம் சிறுகதை பேசி
காகித மேனியில் கரை படிய செய்திடுவேனோ!
தீராத காதல்   
தீராத காமம்
தீராத கோபம் எழுதிட
தீராத காகிதம் கண்டேனோ!

என் முடிவில்லா வார்த்தைகளையும்
என் வரையரையற்ற வாழ்க்கையையும் வரைந்தெடுக்க முடிந்த ஒரே காகித முடிவிலி நீ
 



      முடிவிலி- infinity.

#yqtamil #yqகாதல் #காதல்கண்மணி #yqdada #yqdidi #yqbaba #love #soulmate

முடிவிலி- infinity. #yqtamil yqகாதல் #காதல்கண்மணி #yqdada #yqdidi #yqbaba love #soulmate

48284f36dd4e877bbe8c949a0482264f

balrajaug171996

காற்று கற்று வைத்திருக்கும்
வித்தை வினோதமானது
அது மறைந்த மறந்த
நினைவுகளை மட்டுமே
அள்ளிவந்து
நரம்பணுவில் நடமாட விடுக்கிறது #நினைவுகள் #காற்று #ஒளி #இயற்கை #yqtamil #yqbaba #yqquote #yqtamil

#நினைவுகள் #காற்று #ஒளி #இயற்கை #yqtamil #yqbaba #yqquote #yqtamil

48284f36dd4e877bbe8c949a0482264f

balrajaug171996

மௌனம் ஊடலின் மொழியாக
இருக்க வேண்டும்
அவள் முத்தங்களுக்கு
சப்தங்கள் இருந்ததில்லை #மௌனம் #காதலின்மொழி #முத்தம் #yqdidi #yqbaba #yqtamil #தமிழும்_காதலும் #todayschallenge

#மௌனம் #காதலின்மொழி #முத்தம் #yqdidi #yqbaba #yqtamil #தமிழும்_காதலும் #todayschallenge

48284f36dd4e877bbe8c949a0482264f

balrajaug171996

Practice creativity 
Sit alone 
Do nothing
Have lots of free time


 Anything comes with practice🤷‍♂️
#practice #creativewriting #creativity #yqbaba #yqdidi #yqquotes #yqthoughts #todayschallenge
48284f36dd4e877bbe8c949a0482264f

balrajaug171996

வாழ்க்கை எல்லோருக்கும்
ஒருபோல அமைவதில்லை
காவல்காரனுக்கு இருட்டுதான் 
விடியல் #yqkanmani #yqtamil #tamilquotes #காவல்காரன் #இருட்டு #விடியல் #yqbaba #yqquotes

#yqkanmani #yqtamil #tamilquotes #காவல்காரன் #இருட்டு #விடியல் #yqbaba #yqquotes

48284f36dd4e877bbe8c949a0482264f

balrajaug171996

நமக்கு நெருங்கியவர்கள் உடனான
உரையாடலில் அதிகம் ஆக்கிரமிப்பது
அர்த்தமில்லாத பேச்சுதான்
அன்பின் அதீத்ததில்
அர்த்தம் அர்த்தமற்றது #அர்த்தமில்லாதபேச்சு #yqkanmani #yqtamil #tamilquotes #yqbaba #தமிழ்புத்தாண்டு

#அர்த்தமில்லாதபேச்சு #yqkanmani #yqtamil #tamilquotes #yqbaba #தமிழ்புத்தாண்டு

loader
Home
Explore
Events
Notification
Profile