Nojoto: Largest Storytelling Platform
iksridhar6044
  • 255Stories
  • 70Followers
  • 2.8KLove
    1.5LacViews

I.K.Sridhar

DOB 18.09.1966

  • Popular
  • Latest
  • Video
4f06c34a74911098434cefc290df57b6

I.K.Sridhar

விவாதிக்க
நேரமில்லை. 
விவாதித்தும் 
பயனில்லை.
இப்படித்தான்
வேண்டுமென
அமைதியாகச் 
சொல்லிடுவோம்...
அதே அலட்சியம்
மாற்றமின்றி
தொடருமெனில்
அதிரடியாய் 
புரிய வைப்போம்..
நாம் யாரென்று 
அவர்களுக்கு..!
-ஸ்ரீதர்.ஐ.கே.

©I.K.Sridhar
4f06c34a74911098434cefc290df57b6

I.K.Sridhar

காலம் மாறினால்...
காதலும் மாறுமோ... 
என்ற கண்ணதாசன்
வரிகள் மீது எனக்கு
உடன்பாடில்லை.
அன்று....
பிரபல ஷாப்பிங் மால் 
ஒன்றில் அவளருகில்
நான் நின்று தூரமாய் 
நின்ற அவரை, புதிதாக 
வந்தவர் அவர்தானென
காண்பித்தேன் நான்.
இன்று....
அவருடன் அருகமர்ந்து 
அவளிணைந்து செல்வதை
தூரத்தில் நின்றுகொண்டு
பார்க்கின்றேன் நான்.
ஆம் காலம் மாறியதும்
காதலும் மாறி இருக்கிறதே..!
- ஸ்ரீதர்.ஐ.கே.

©I.K.Sridhar
4f06c34a74911098434cefc290df57b6

I.K.Sridhar

அவளோடு 
இருந்திருந்தால்...
அலுவலக நேரத்தில் 
அலைபேசியில் மூழ்கி,
அவனைப்போலவே
அம்மிக்கல் வந்தமர்ந்து
அவளை பிக்கப் டிராப்
செய்து கொண்டு..
முன்னேற்றம் ஏதுமின்றி
வாழ்க்கை பின்னோக்கிச் 
சென்றிருக்கும்.
இன்றுபோல் கவிஞனாய்,
எழுத்தாளனாய், பாடகனாய், 
பேச்சாளனாய், ஜோதிடனாய்,
சமூக சேவகனாய் நான்
பரிணமித்திருக்க முடியாமல்
கவனம் முழுவதும் அவள் 
கால்களுக்கு இடையிலேயே 
கவிழ்ந்து கிடந்திருக்கும்.
பிரிந்து சென்றதற்காய்
அவளுக்கு பெரும் நன்றி.
-ஸ்ரீதர்.ஐ.கே.

©I.K.Sridhar
4f06c34a74911098434cefc290df57b6

I.K.Sridhar

#poetryunplugged
4f06c34a74911098434cefc290df57b6

I.K.Sridhar

Listen 
to people.. 
they tell you 
exactly 
who they are...
listen to them, 
not your idea of 
who you 
hoped them to be.
-Sridhar.I.K

©I.K.Sridhar
4f06c34a74911098434cefc290df57b6

I.K.Sridhar

She blocked me.
Not going to complain.
I will mirror her actions.
-Sridhar.I.K

©I.K.Sridhar
  Self respect

Self respect #Motivational

4f06c34a74911098434cefc290df57b6

I.K.Sridhar

“I’m not like other girls.”
Says every girl.
“I don’t create drama.”
Says every girl.
“I don’t care about money.”
Says every girl.
“I never think of my ex.”
Says every girl.
“I’ll be ready in 5 minutes.”
Says every girl.
“He’s just a friend”
Says every girl.
“I would never leave you”
Says every girl.
Yes they only Say.
-Sridhar.I.K

©I.K.Sridhar
4f06c34a74911098434cefc290df57b6

I.K.Sridhar

நீண்ட நெடும்
நாட்களுக்குப் பின்
தூரத்தில் நானவளை
பார்க்க நேர்ந்ததின்று.
கடைசியாய் நானவளை
பார்த்தபோதிருந்த அந்தச்
செழிப்பு இன்று இல்லை.
சேலையில் வந்திருந்தால்
இளமையாய் தெரிந்திருக்கும்,
பொருந்தாத ஆடையந்த
சுடிதாரில் வந்ததனால்
வயதாகிப் போனவளின்
சாயலில் அவள் தெரிந்தாள்.
இனி அவளை நெருங்கிவிட 
முடியாது என்றபோதும், 
இருக்கின்றாள் என்பதே
அகமகிழ்வு தந்ததின்று..!
-ஸ்ரீதர்.ஐ.கே.

©I.K.Sridhar
  தூரத்தில் நான் கண்ட அவள் முகம்.

தூரத்தில் நான் கண்ட அவள் முகம். #காதல்

4f06c34a74911098434cefc290df57b6

I.K.Sridhar

பூட்டிய கதவதுவை
ஒருபோதும் அவனுக்கு
திறந்து விட முடியாது
கூட்டத்தோடு ஒருவனாய் 
இருந்துவிட்டு போகட்டும்.
அதற்குதான் சம்மதிப்பேன்.
மற்றெதையும் சம்மதியேன்.
அகம்பாவம் கொண்டவளின்
பிடிவாத வார்த்தை இது.
காதும் காதும் வைத்தது போல்,
எவருக்கும் தெரியாமல்,
இருவருக்குள் முடிவது,
நால்வருக்கும் செல்லுமென்று,
பலமுறை எடுத்துரைத்தும், 
தன் தலையில் தன் கையால்,
மண்ணையள்ளி கொட்டிக் 
கொண்டாள்.
-ஸ்ரீதர்.ஐ.கே, திருச்சி.

©I.K.Sridhar
4f06c34a74911098434cefc290df57b6

I.K.Sridhar

loader
Home
Explore
Events
Notification
Profile