Nojoto: Largest Storytelling Platform
karpagambalkanna4637
  • 33Stories
  • 15Followers
  • 376Love
    3.8KViews

BLACK

Little fun Little knowledge

  • Popular
  • Latest
  • Video
56528668bb895de2af84708221689ef0

BLACK

கோபத்தில் எடுக்கும் எந்த முடிவும் எப்போதும் சரியாக இருக்காது.
கோபத்தை உணரும்போது அமைதியாகக் கடந்துவிடுங்கள். 
அந்தத் தருணம் வாழ்வின் திருப்புமுனையாக இருக்கலாம்

©BLACK #கோபம் 
#கருத்து 
#இந்த_நாள்_இனியநாள்

#கோபம் #கருத்து #இந்த_நாள்_இனியநாள் #எண்ணங்கள்

56528668bb895de2af84708221689ef0

BLACK

சுற்றியிருக்கும் 
எதையும் யாரையும் 
உங்களால் மாற்றமுடியாது 
அது 
உங்கள் வேலையும் இல்லை.
முடிந்தால் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்,
மற்றவை தானாய் மாறும்

©BLACK
  #இந்த_நாள்_இனியநாள் 
#Motivational 
#கருத்து

#இந்த_நாள்_இனியநாள் #Motivational #கருத்து #எண்ணங்கள்

56528668bb895de2af84708221689ef0

BLACK

நம்பிக்கையின் கடைசி இழை அறுபடும்போதும்,
விடுப்பா பார்த்துக்கலாம் என்று துணை நிற்கும் ஒரு நட்பினையாவது வாழ்நாளில் பெற்றுவிடுங்கள்.

வாழ்க்கைப் பயணம் இனிதாகும்

©BLACK
  #worldbestfriendday
56528668bb895de2af84708221689ef0

BLACK

இந்த நாள் இனிய நாள் 5

பெரும்பாலும் நாம் கொண்டுள்ள அன்பினை வெளிக்காட்டுவதில்லை. நீங்கள் அதிகம் நேசிக்கும் ஒருவரிடம் அருகில் அமர்ந்து அவரை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று வெளிப்படையாகக் கூறுங்கள்.

இந்த நாள் இனிதாகும்

©BLACK
  #இந்த_நாள்_இனியநாள் 
#கருத்து
#அன்பு 
#Motivational

#இந்த_நாள்_இனியநாள் #கருத்து #அன்பு #Motivational #எண்ணங்கள்

56528668bb895de2af84708221689ef0

BLACK

இந்த நாள் இனிய நாள் 4

கடந்த இரண்டு நாட்களில் வெளிப்பட்ட உங்கள் கோபத்திற்கான காரணங்களை ஆராயுங்கள். உங்கள் உடலும் உள்ளமும் சோர்ந்து போனதைத் தவிர வேறு எந்த  மாற்றமும் நிகழ்ந்திருக்காது.

கோபத்தை ஆளக் கற்றுக்கொள்ளுங்கள், எந்த நாளும் இனிய நாளாகும்

©BLACK
  #இந்த_நாள்_இனியநாள் 
#கருத்து 
#Motivational

#இந்த_நாள்_இனியநாள் #கருத்து #Motivational #எண்ணங்கள்

56528668bb895de2af84708221689ef0

BLACK

இந்த நாள் இனிய நாள் 3

இனி வாழ்வே இல்லை என்று நீங்கள் நினைத்த இரண்டு தருணங்களையும் இப்போதைய உங்கள் நிலையையும் எண்ணிப்பாருங்கள், நிச்சயம் ஒரு படி  உயர்ந்திருப்பீர்கள்.
இன்றைய உங்கள் இருத்தலுக்காக நன்றிகூறுங்கள்.

இந்த நாள் அழகாகும்

©BLACK
  #Motivational 
#இந்த_நாள்_இனியநாள்

#Motivational #இந்த_நாள்_இனியநாள் #எண்ணங்கள்

56528668bb895de2af84708221689ef0

BLACK

இந்த நாள் இனிய நாள் 2

* உங்களுடைய தனித்துவமான திறன்களை ஒரு தாளில் எழுதுங்கள், அது ருசித்து சாப்பிடுவதாகக் கூட இருக்கலாம்

* உங்கள் திறன்களின்  வழியாக மற்றவர்களை மகிழ்வித்த அல்லது மற்றவர்களுக்கு உதவிய தருணங்களை நினைத்துப்பாருங்கள்.

இந்த நாள் அழகாகும்

©BLACK
  #இந்த_நாள்_இனியநாள்
#கருத்து
#மகிழ்ச்சி 
#motivation

#இந்த_நாள்_இனியநாள் #கருத்து #மகிழ்ச்சி #Motivation #எண்ணங்கள்

56528668bb895de2af84708221689ef0

BLACK

இந்த நாள் இனிய நாள் 1

தினசரி வேலைகளைத்தவிர இன்று உங்களுக்குப் பிடித்த, நீண்ட நாட்களாக நீங்கள் செய்யாத ஏதாவது ஒரு வேலையை இன்று செய்து பாருங்கள்.

இந்த நாள் அழகாகும்

©BLACK
  #இந்த_நாள்_இனியநாள் 
#மனதிற்கு_பிடித்தாற்_போல்
#கருத்து

#இந்த_நாள்_இனியநாள் #மனதிற்கு_பிடித்தாற்_போல் #கருத்து #எண்ணங்கள்

56528668bb895de2af84708221689ef0

BLACK

எந்த நிலையும் முடிவல்ல,
தொடர்ந்து நடந்தால் புதிய பாதை,  உயரப் பறந்தால் பெரிய வானம்

©BLACK
  #Motivational  #கவி_வனம் #கருத்து

#Motivational #கவி_வனம் #கருத்து #எண்ணங்கள்

56528668bb895de2af84708221689ef0

BLACK

உங்களுக்கு பிடிக்காத செய்ய முடியாத செயல்களுக்கு உறுதியாக "முடியாது" என்று சொல்லிப் பழகுங்கள். நேரமும் மிச்சமாகும் மனமும் நிம்மதி அடையும்

©BLACK
  #கருத்து #கவி_வனம் #நேர_மேலாண்மை

#கருத்து #கவி_வனம் #நேர_மேலாண்மை #எண்ணங்கள்

loader
Home
Explore
Events
Notification
Profile