Nojoto: Largest Storytelling Platform
kavi7306610853260
  • 53Stories
  • 114Followers
  • 464Love
    42.3KViews

daisykavi

என் காகித கிறுக்கல்கள்...

  • Popular
  • Latest
  • Video
7e0e5dcb8c18f86aa3c93f91e9b0d081

daisykavi

White Your name is poetry in my paper prison

©daisykavi
  #hindi_diwas
7e0e5dcb8c18f86aa3c93f91e9b0d081

daisykavi

White பொல்லாதவர்களை கூட மன்னித்துவிடலாம், ஆனால் நியாயம் பேசும் துரோகிகள் அபத்தமானவர்கள் விலகி இருப்பதே மேல்.. 🙏

©daisykavi
  #GoodMorning
7e0e5dcb8c18f86aa3c93f91e9b0d081

daisykavi

எம் நூலகபணிக்கு நன்றி.
எதிர்மறையான சில மனித மனங்களுக்கு மத்தியில் இல்லாமல், நேர்மறையான நூலக வாசனையில் பயணிப்பது ஒரு சிலாக்கியம்தான்

©daisykavi #Books
7e0e5dcb8c18f86aa3c93f91e9b0d081

daisykavi

எம் நூலகபணிக்கு நன்றி.
எதிர்மறையான சில மனித மனங்களுக்கு மத்தியில் இல்லாமல், நேர்மறையான நூலக வாசனையில் பயணிப்பது ஒரு சிலாக்கியம்தான்

©daisykavi #Books
7e0e5dcb8c18f86aa3c93f91e9b0d081

daisykavi

காதலும், கற்பனையும் கோபமும் அழுகையும் அதன் பின் வரும் தைரியமும் இல்லாவிட்டால் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நரகமாகிவிடும்

©daisykavi
  #eternallove
7e0e5dcb8c18f86aa3c93f91e9b0d081

daisykavi

சிலரின் வாழ்வு இலகுவாகவும், சிலரின் வாழ்வு நுகமாகவும் இருந்தாலும் பொதுவாக ஒன்றுதான் -இதுவும் கடந்து போகும்

©daisykavi
  #GoldenHour
7e0e5dcb8c18f86aa3c93f91e9b0d081

daisykavi

நீ தந்த காயங்களை கூட கடந்து விட்டேன், ஆனால் அதன் தழும்புகள் என்னை இன்றளவும் ரணமாக்கி கொண்டிருக்கிறது

©daisykavi
  #aaina
7e0e5dcb8c18f86aa3c93f91e9b0d081

daisykavi

White சில பைத்தியங்களுக்கு மத்தியில் சராசரி மனிதனாக காட்டிக்கொண்டாலும் நாம் அவர்களுக்கு பைத்தியமே 🧟‍♀️

©daisykavi
  #Sad_shayri  மேடை பேச்சு கவிதைகள்

#Sad_shayri மேடை பேச்சு கவிதைகள்

7e0e5dcb8c18f86aa3c93f91e9b0d081

daisykavi

ஏக்கங்களின் பொதி சுமக்கப்பட்ட கழுதை

©daisykavi
7e0e5dcb8c18f86aa3c93f91e9b0d081

daisykavi

இறை முக்தி ஒன்றுமில்லை 
பசிக்கி உணவு🍚 உண்மை அன்பு ❤️இரண்டையும் ஈன்று அளித்தாலே போதும்

©daisykavi
  #God
loader
Home
Explore
Events
Notification
Profile