Nojoto: Largest Storytelling Platform
baskaranragu7588
  • 11Stories
  • 25Followers
  • 48Love
    0Views

kousalyaa

  • Popular
  • Latest
  • Video
81aa6e0ca5794064ade1bfcc44baee20

kousalyaa

*Hi* ```I know everything has changed now yet```❤ *I can't change myself falling for you* 🥰```I may be looking so happy 🤣and totally changed 🤗but that's``` *not true* 😔```I know you``` *don't want me* ```and my``` *love* ❤```anymore but still``` *I'm there for you* 🤗```whenever you need me OK let me come to the point``` *wish you many more happy returns of the day* 🥳🥳🥳```this year may bring you all happiness and``` *your loved ones to you 💘always be happy* ```through``` *your life* ```and always be happy with``` *whom makes you happy* 💓```score good marks in twelth😍,``` learn well *my prayers will always be there for you* 🙏```and I know these words does not matter to you anything 😔but I couldn't stop myself from sending you this wish``` *once again happy birthday* 🥳🥳🥳 ```without you Iam incomplete I know you will never understand me```🥰

81aa6e0ca5794064ade1bfcc44baee20

kousalyaa

உன் இரு விழியடி
அதில்  விழுந்தேனடி
உன் சிரிப்பில் உறைந்தேனடி
உன் அழுகையில் உடைந்தேனடி
உன்னைக் காணத் துடித்தேனடி
நீ என்னை மறக்க இறந்தேனடி
இறந்தாலும் உன்னை மறவேனடி #my kavidai

#my kavidai

81aa6e0ca5794064ade1bfcc44baee20

kousalyaa

நீ என்னை வெறுக்க
lநான் அதை மறுக்க
பாசம் கேட்ட நான்
தூரம் கேட்ட நீ
ஒரு முகம் பல முகமாக
என் மனம் வலியில் நொருங்க
வலியை மறக்க வைத்த உன் முகம்
வலிக்கு காரணமும் உன் முகம் #my kavidai 😍
#feelings 
#heart break 
#love failure
#end of sadness

#my kavidai 😍 #feelings #Heart break #Love failure #End of sadness

81aa6e0ca5794064ade1bfcc44baee20

kousalyaa

you really know your heart will surely break and you still want to hold on the fault is with your heart ♥️

♥️

81aa6e0ca5794064ade1bfcc44baee20

kousalyaa

உன் குறல் கேட்கவும்
எழும் ஒரு சோகம் (கலையில்), 
உன் குறல் கேட்காவிடினும்
எழும் ஒரு சோகம் (மாலையில்),
சுகமோ சோகமோ - அது
உன்னை கேட்க தான்
உன்னை கேட்கவும் உள்ளது
ஒரு குறிப்பிட்ட காலம்
காலம் பாேனால் உன்னை
நான் கேட்க ஏங்குவேன்
நீயே என் பள்ளி மணி (school bell) going to miss my school , friend and everyone after 3 months😪

going to miss my school , friend and everyone after 3 months😪

81aa6e0ca5794064ade1bfcc44baee20

kousalyaa

கனவில் சிரித்தாயடி - எனோ
நினைவில் வெறுத்தாயடி
தெருங்க துடித்தேனடி - எனோ
விளகி சென்றாயடி
நானோ அவளை கெஞ்ச
அவளோ என்னை மிஞ்ச
நானோ அவளுக்கு தொல்லை
அவளே எனக்கு எல்லை
நான் மறவ முயன்றேன்
அனால் மறவாமல் துடித்தேன்
அவளோ மறந்து சென்றால் என்னை #my kavidai 😍

#my kavidai 😍

81aa6e0ca5794064ade1bfcc44baee20

kousalyaa

கனவில் சிறித்தாயடி - எனோ
நனைவில் வைத்தாயடி
நெருங்க துடித்தேனடி - எனோ
விழகி சென்றாயடி
நானோ கெஞ்ச
அவளோ  மிஞ்ச
நானோ அவளுக்கு தொல்லை
அவளே எனக்கு எல்லை
நான் மறவ முயன்றேன்
அனால் மறவாமல் துடித்தேன்
அவள் மறந்து சென்றால் என்னை my kavidai 😍

my kavidai 😍

81aa6e0ca5794064ade1bfcc44baee20

kousalyaa

கணவில் சுகம்
நினைவில் சோகம்
மனதின் துடிப்பு வேகம்
அவளைக் காண தாகம்
அவளே எனக்கு யாவும்
         
                      -kousi dreams vs reality

dreams vs reality

81aa6e0ca5794064ade1bfcc44baee20

kousalyaa

do what makes you and gives you happiness happiness is constant

happiness is constant

81aa6e0ca5794064ade1bfcc44baee20

kousalyaa

நீ என்னை வெறுக்க
நான் அதை மருக்க
பாசம் கேட்ட நான்
தூரம் கேட்ட நீ
ஒரு முகம் பல முகமாக
என் மனம் வலியில் நொருங்க 
வலியை மறக்க வைத்த உன் முகம்
வலிக்கு காரணமும் உன் முகம்

                             - b.k #♥️

#♥️

loader
Home
Explore
Events
Notification
Profile