Nojoto: Largest Storytelling Platform
vinithabaskaran7555
  • 4Stories
  • 1Followers
  • 16Love
    0Views

vinitha baskaran

  • Popular
  • Latest
  • Video
8aa6808f0089b9050e0f1841cc529056

vinitha baskaran

கொட்டி தீர்க்கும் மழை அழகு என்றால் 
உன் கோபமும் அழகு தான்.. 

அதன் பின் தோன்றும் வானவில் அழகு என்றால் 
உன் கோபத்தில் வரும் புன்னகையும் அழகு தான்.. 

அதை ரசிக்கும் இரு விழிகளை இமைக்க மறந்துவிட்டேன்.. #rain
8aa6808f0089b9050e0f1841cc529056

vinitha baskaran

வெள்ளை காகிதம் போல் என் மனம்.. 
இதுவரை அதில் கரை படாமல் பார்த்து கொண்ட நான் 
இன்று ஓவியமாய் உன்னை வரைந்துள்ளேன்.. 
அதை அழிக்கவும் முடியாது .. 
மாற்றி வரையவும் முடியாது.. 
அதில் வண்ணம் தீட்ட வருவாயா.. 
காத்திருப்பேன்.. 💐 #Lights
8aa6808f0089b9050e0f1841cc529056

vinitha baskaran

கடந்து வந்த பாதையில் கலையாத
கனவுகள் அந்த கல்லூரி நாட்கள்.. 
நில்லாமல் சென்றாலும் நிலைத்து நிற்கிறது நெஞ்சில்.. 
அந்த கல்லூரி வாசலும் கலை இழந்து நிற்கும் இந்த அழகான நட்பு இல்ல்லயெனில்... 
சண்டை என்ற வார்த்தைக்கே 
அர்த்தம் போனது நாம் செய்த குரும்பில்.. 
இடமில்லாத அந்த இரும்பு பலகையில் இடுக்கி அமர்ந்து இம்சை செய்தோம்.. 
நாள் முழுதும் பேசியும் தீராத கதைகளை நான்கு நிமிடம் பேருந்து முன் பேசி தீர்த்தோம்.. 
கை கோர்த்து நடக்கயில் கோடி இன்பம்.. 
தோல் சாய்ந்து அழுகையில் தொலைந்த துன்பம்.. 
இதற்கு ஈடேதுமில்லை.. #collegelife
8aa6808f0089b9050e0f1841cc529056

vinitha baskaran

உன்னை நினைத்து எழுதும்போது பேனாவிற்கும் வெட்கம் வந்ததோ ... 
எழுத வார்த்தை இன்றி மௌனமாய் நின்றது... nee

nee


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile