Nojoto: Largest Storytelling Platform
mrmayandi3428
  • 3Stories
  • 0Followers
  • 0Love
    0Views

Mr. Mayandi

  • Popular
  • Latest
  • Video
bc3d0a16d39b61089e1737c475a297a2

Mr. Mayandi

உழைப்பதினால் களைத்துப்போகும் போதெல்லாம் தூக்கத்தில் திளைத்து,
சிந்தனைகள் முளைத்து,அடுத்த வேலையை நினைத்து மலைத்து பின் சளித்துப்போய்தான் வேலை செய்கிறேன். #thirdquote - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #thirdquote

#thirdquote - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #thirdquote

bc3d0a16d39b61089e1737c475a297a2

Mr. Mayandi

ஆம்,சிந்தித்ததை,பார்த்ததை,
பழகியதை,பேசியதை,இப்படி என் செயல் அனைத்தையும் எழுத ஆசை.
ஆனால்,இன்னும் எழுத முடியவில்லை.காரணம் என்னவென்று பார்த்தால் எழுத சோம்பேறித்தனமேயன்றி வேறில்லை. #இன்னும்எழுதமுடியவில்லை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #secondquote

#இன்னும்எழுதமுடியவில்லை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #secondquote

bc3d0a16d39b61089e1737c475a297a2

Mr. Mayandi

பேரண்டத்தின் மீச்சிறு துகள் நான்,
வானத்திற்கு கீழ் நாம் அனைவரும் சமம் என உணர்ந்தவன் நான்,
தெரியாததை தெரிந்து என் விலங்கறுத்து,
பிறருக்கு சில விளங்க வைத்து,
நான் வாழ்ந்த அதிர்வை கொடுப்பேனே🧘
  #firstquote #motto #mymotto


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile