Nojoto: Largest Storytelling Platform
prasanth6129
  • 6Stories
  • 118Followers
  • 48Love
    30Views

Prasanth

  • Popular
  • Latest
  • Video
de323ef34ba0753a81a85c14f6c3e73d

Prasanth

பிரசாந்தின் கவிதைகள் 💞

பிரசாந்தின் கவிதைகள் 💞 #Quote #nojotovideo

de323ef34ba0753a81a85c14f6c3e73d

Prasanth

 #WHO YOU ARE...

#Who YOU ARE... #nojotophoto

de323ef34ba0753a81a85c14f6c3e73d

Prasanth

மெளனம் உடைக்கும்
மொழிகளில்...
மனம் உன்னிடம்
பேசத்தடுமாரி..
வார்த்தை தேடி
இதய‌ம் துடிக்கிறது...
கடலாய் ஆசை
அலைமோதி??
கண்களை தாண்டாது
கண்ணீர் மடிகிறது
இமைக்குள்.. 
காதலே... காதலே... 💞
by
என்றும்
💞 பிரியமுடன் பிரசாந்த் 💕 மெளனம் பேசும் காதல்.. 💞

மெளனம் பேசும் காதல்.. 💞 #Quote

de323ef34ba0753a81a85c14f6c3e73d

Prasanth

You and I  நேற்று நான்
என்ற நாம்.. 
இன்று நாம்
என்ற நாம்..

இந்த நாள் 
போல் என்றும் 
உன்னுடன் நான்
என்னுடன் நீயுமாக?..
வாழ்வோம் ஒன்றாய் 
வாழ்நாள் முழுவதும்.... 
வா வா  என் 
அன்பே வா வா ... 

கனவுகள் கண்டேன் 
உன்னுடன் ஆயிரம் 
அளவில்லாத ஆனந்தம் 
என் அருகில் 
நீ இருப்பதும் 
உனக்கு எல்லாம் 
நான் என்பதிலும்.... 

அழகு அழகாய் 
நீ ரசிக்க செய்யும் 
கேலி ஓவ்வானைகளாய்
நிஜம் மறவாத 
ஞாபகங்கள்.
என் இதயத்தில் 
உன் நினைவாக 
சேகரித்து சிரிக்கிறேன்
ஒவ்வொரு நாட்களும்... 

By என்றும்
💞 பிரியமுடன் பிரசாந்த் 💕 #நே‌ற்றுஇன்று.. 💞

#நே‌ற்றுஇன்று.. 💞 #Music

de323ef34ba0753a81a85c14f6c3e73d

Prasanth

மின்னல் வெட்டும்
உன் இமைகள்
அதில் ஒழிந்து
இறுக்கும் நான்... 💞
இதய‌ம் துடிக்கும் ஓசை 
மொழிகள் இல்லமல் பேசும் 
நாம் காதல் 💏
கடந்து போனா நாட்கள்
மறையாத உன் ஞாபகம்💕
மறுமுறையும் மறுபிறவியுள்
மனைவியை நீயே வேண்டும்...
💏💍💝 by என்றும் 
👍 பிரியமுடன் பிரசாந்த் மின்னல் வெட்டும் கண்கள்

மின்னல் வெட்டும் கண்கள்

de323ef34ba0753a81a85c14f6c3e73d

Prasanth

மழை மேகம் 
போல் என் 
மனம் ஆனது 
விழி நீரில் 
மூழ்கி கண்கள் 
பெறும் உற்றயை 
காதல் பிறந்தது... 

எதும் செல்லாமல்
என்னுள் ஒர் காதல்...
எதும் செல்லாமல்
என்னுள் ஒர் காதல்...
உறுவம் நீயகா
உயிருள் உருவானதே...

காற்றின் பாதையில் 
உன் காதல் 
என் கால்கள் 
கடத்தி என்னை 
உன் பின்னே 
இலுக்குதே நானும் 
அறியாமலே காதலே... #மழைமேகம்... 💞

#மழைமேகம்... 💞 #Quote


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile