Nojoto: Largest Storytelling Platform
pavithrapavithra8383
  • 327Stories
  • 231Followers
  • 4.1KLove
    6.0KViews

pavithra pavithra

  • Popular
  • Latest
  • Repost
  • Video
f979b2e9c621eef1544d7d5a96e9b020

pavithra pavithra

ஏன் வாழ்கிறோம் என்பதே  தெரியவில்லை சில நேரங்களில்...

என் மீது என்னதான் கோபமோ தெரியவில்லை கடவுளுக்கு...

©pavithra pavithra
  #lightning கவிதை

#lightning கவிதை

f979b2e9c621eef1544d7d5a96e9b020

pavithra pavithra

தன்னந்தனியாய் நிற்கும் பொழுது தான் தெரிகிறது வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது என்று...

யார் மீது அதிகமாக அன்பு வைக்கிறோமோ அவர்களை சீக்கிரம் நம்மிடம் இருந்து பிரித்து வைக்கிறது வாழ்க்கை...

©pavithra pavithra
  #CrescentMoon கவிதை

#CrescentMoon கவிதை

f979b2e9c621eef1544d7d5a96e9b020

pavithra pavithra

என்ன தான் எதார்த்தமாய் பழகினாலும் எதையோ எதிர்பார்த்து பழகும் சுற்றத்திடையே மகிழ்ச்சி என்பது எட்டாக்கனியே...

புன்னகை பேண்ட்யை போன்றது. அவை காயத்தை மறைக்கும் ஆனாலும் வலி மறைவதில்லை...

©pavithra pavithra
  #sunrisesunset கவிதை

#sunrisesunset கவிதை

f979b2e9c621eef1544d7d5a96e9b020

pavithra pavithra

நொந்து போன மனதில் நோய் வந்தால் என்ன? வராமல் இருந்தால் என்ன?

ஆறுதல் தேடி அலைந்தால் அவஸ்தை மட்டும் தான் மிஞ்சும்...

©pavithra pavithra
  #2023Recap கவிதை

#2023Recap கவிதை

f979b2e9c621eef1544d7d5a96e9b020

pavithra pavithra

ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றை தேடி தான் வாழ்க்கை பயணிக்கிறது. ஆனால் கிடைப்பது என்னவோ எதிர்பார்க்காதது தான்.

சிரிக்கும் பொழுது லேசாகும் இதயம் நினைக்கும் பொழுது கனக்கிறது மீண்டும்.

©pavithra pavithra
  #2023Recap கவிதை

#2023Recap கவிதை

f979b2e9c621eef1544d7d5a96e9b020

pavithra pavithra

நினைக்கும் பொழுது இறக்கும் வரம் எல்லோருக்கும் கிடைத்தால் இங்கு யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள்.

கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க ஒரு புன்னகை சிறந்த வழி. அது போலியாக இருந்தாலும் சரி. சரியாகப் பயன்படுத்தினால் எதையும் சமாளிக்கலாம்.

©pavithra pavithra
  #thelunarcycle கவிதை

#thelunarcycle கவிதை

f979b2e9c621eef1544d7d5a96e9b020

pavithra pavithra

அழுத நொடிகள் எனக்குள் மௌனமாய், சிரிக்கும் நொடிகள் வெளிச்சத்தில் பிம்பமாய் இருப்பது தான் என் வாழ்க்கை.

எவ்வளவு சிக்கனமாய் இருந்தாலும் நினைவுகள் எனும் கோட்டையை கட்ட மறப்பதில்லை உள்ளம்.

©pavithra pavithra
  #thelunarcycle கவிதை

#thelunarcycle கவிதை

f979b2e9c621eef1544d7d5a96e9b020

pavithra pavithra

புன்னகையை நேசிக்கும் எல்லோராலும் மகிழ்ச்சியில் புன்னகைக்க முடியவில்லை.

சிலரது வார்த்தைகள் இங்கே ஆறுதலாக இருந்தாலும் அது பொய் என்று தெரியும் நொடியில் உடைகிறது உள்ளம்.

©pavithra pavithra
  #2023Recap கவிதை

#2023Recap கவிதை

f979b2e9c621eef1544d7d5a96e9b020

pavithra pavithra

மாதம்தோறும் தவணை கட்டுகிறேன் வாங்கிய கடனுக்கு, ஆனால் தினந்தோறும் அழுதாலும் தீர்வதில்லை நினைவுகளின் வட்டியும் அசலும்.

இங்கு ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் நம்மை குத்திக் காட்டுபவர்கள் தான் அதிகம்.

©pavithra pavithra
  #Dostiforever கவிதை

#Dostiforever கவிதை

f979b2e9c621eef1544d7d5a96e9b020

pavithra pavithra

நாள்தோறும் மகிழ்ச்சியாய் இருக்க ஆசைதான்... ஆனால் கவலைகளை மறப்பது எப்படி என்று தான் இங்கு பலருக்கும் தெரியவில்லை.

எவ்வளவு தான் அழுது தீர்த்தாலும் ஆறுதல் அடைவதில்லை அகம்.

©pavithra pavithra
  #2023Recap கவிதை

#2023Recap கவிதை

loader
Home
Explore
Events
Notification
Profile