Find the Latest Status about the dot 170 from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, the dot 170.
Bharat
The Pale Blue Dot The year was 1990, The solar sojourn was almost complete. Voyager-I prepped to fly past Neptune, To scour the unknown dark void. About four million miles away from home, Her cameras turned back for the last goodbye, There lay a speck of dust, pale blue and lonely. A speck of dust that we call 'home'. All our wars, And our struggles; All our Gods, And our Demons; All our tragedies, And our fantasies; All our relationships, And our hardships; All that we hold dear, Both beyond and near. All in that one "Pale Blue Dot In the vast cosmic arena."- As Sagan once fondly said. We're just stardust, insignificant but special. And that pale blue dot, our only home. Perhaps we're all lonely, Perhaps there maybe someone else, But we're here for now, And home's where our hearts lie. -Bharat The Pale Blue Dot
The Pale Blue Dot
read moreமுத்து கவிகள்
பெரிய O நாள் முழுக்க இலவசமாய் டீவீ களில் வரும் டேட்டா 20GB இருக்கும் அல்லவே மாத சந்தா 240 மட்டும் அதெப்படி சாத்தியம் Dot
Dot
read moreமுத்து கவிகள்
இன்னிசை நடனம் கொண்டது உள்ளம், தேனாய் மலராய் தித்திப்பு வெள்ளம். சுகங்கள் எண்ணற்று ததும்பித் தவழ, மனங்கள் உயிரில் நனைந்தே மகிழ. வாழ்வது உன்னிடம் இனிதே மனமே, கைகள் கோர்த்து உயிர்வோம் தினமே. காலம் கடந்து பயணிக்க வேண்டும், உன்னோட நானும் என்னோடு நீயும் Dot
Dot
read moreமுத்து கவிகள்
இனிய உறவாய் இரண்டே திங்கள், பழகிய உயிராய் சகஸ்த்ர மனங்கள். பிறந்தது ஏனோ உனக்கென என்று, அறிவும் அகமும் சொன்னது அன்று. யாரென எவரென அறிந்திட வில்லை, எதுவென உனதென கேள்வி யுமில்லை. சட்டென புரிந்தது மனதென என்று, வேறென்ன உயிரது கலந்தது நன்று. Dot
Dot
read moreமுத்து கவிகள்
கவிதை முகமாய் கண்ணை பார்த்து நேரே நனைந்து கொடுக்கும் உணர்வை இசையாய் மழையாய் செவிகளில் மட்டும் தூரம் இருந்தும் உயிர்க்குது சுகமாய் #அவள்_இசை Dot
Dot
read more