Find the Best yqtamilquote Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos aboutplay with graphs amit m agarwal pdf, amir garib shayari in hindi, amir khusro shayari in hindi, amir khusro quotes in hindi, meaning of amit in hindi,
Uvarani jaganathan
தேடிக் கிடைக்காத செல்வமாய் நீ வந்தாய்... இப்போது தேடியும் கிடைக்காத செல்வமாய் மாறிப்போனாய்... நடுவில் விளையாடிய காலம் சிரித்தது சிறு பிள்ளைப்போல்.... #cinemagraph #காலம்தாண்டியவை #நட்பு_பிரிவு #சோகம் #மனதின்குரல் #yqtamilquote #yqquotes #yqkanmani
#cinemagraph #காலம்தாண்டியவை #நட்பு_பிரிவு #சோகம் #மனதின்குரல் #yqtamilquote #yqquotes #yqkanmani
read moreUvarani jaganathan
பலகோடி எழுத்துக்கள் என் துன்பத்தைக் கண்டு துவண்டு போவதனாலோ எனது கவிதைகள் சிக்கித் தவிக்கின்றது மனதின் சிறையில்! #cinemagraph #துன்பம் #சிறைவாசம் #மனதின்_சிறை #வார்த்தைகள் #yqquotes #yqtamilquote #yqkanmani
#cinemagraph #துன்பம் #சிறைவாசம் #மனதின்_சிறை #வார்த்தைகள் #yqquotes #yqtamilquote #yqkanmani
read moreUvarani jaganathan
வீட்டிலிருந்து வெளியில் வந்தேன் உன்னைக்கான... வானவெளியில் நீயும் வந்தாய் என்னைக்கான... என் காதலை உன்னிடம் கூறினேன்.. எண்ணவரிடது நீ கூறுவாயென... நீயோ வெட்கப்பட்டு மறைந்தாய் மேகத்தில்...உன் காதலை நான் ஏற்றுக்கொண்டேன் என... #yqkanmani #yqtamilquote #lovequotes #காதல் #நிலா #yqquotes #காதல்கவிதை #வெட்கம்
#yqkanmani #yqtamilquote #lovequotes #காதல் #நிலா #yqquotes #காதல்கவிதை #வெட்கம்
read moreSRUTHI VARADHARAJAN
தவணை முறையில் வீடு வாங்கி வாழ்க்கையைத் திட்டமிடுபவர்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் தவணை முறையில் தான் அனுபவிக்க முடியும்.. #காதலியம் #திருமணம் #இல்லறம் #மகிழ்ச்சி #yqtamil #yqtamilquote #yqtamilkavithaikal #yqkanmani
#காதலியம் #திருமணம் #இல்லறம் #மகிழ்ச்சி #yqtamil #yqtamilquote #yqtamilkavithaikal #yqkanmani
read moreSRUTHI VARADHARAJAN
வருவது நீ என்றால் காத்திருப்பதும் சுகமே!! தருவது நீ என்றால் வலியும் சுகமே!! காண்பது நீயாதலால் காட்சியும் சுகமே!! நடப்பது உன்னுடனாதலால் வாழ்க்கையின் இன்னல்களும் சுகமே!! #காதலியம் #காதலியல் #காதலிசம் #காதல்கவிதை #yqkanmani #yqtamil #yqtamilquote #yqtamilkavithaikal
#காதலியம் #காதலியல் #காதலிசம் #காதல்கவிதை #yqkanmani #yqtamil #yqtamilquote #yqtamilkavithaikal
read moreSRUTHI VARADHARAJAN
நீ பேசும் அளவான பேச்சுகளுக்கு நான் பல்லாயிரம் அர்த்தங்கள் கண்டுபிடித்து ஓர் அகராதியே இயற்றிடுவேன் அதன் பெயர் "என்னவனின் மௌன அகராதி"... #காதலியம் #காதலியல் #காதலிசம் #காதல்கவிதை #yqtamil #yqkanmani #yqtamilkavithaikal #yqtamilquote
#காதலியம் #காதலியல் #காதலிசம் #காதல்கவிதை #yqtamil #yqkanmani #yqtamilkavithaikal #yqtamilquote
read moreSRUTHI VARADHARAJAN
சொற்களில் அடங்கா என் செல்வமே!! நீ என் காதல் வரிகளில் அடங்கியது எப்படி?? நேர்மையாயன வழியை பலருக்கு போதிக்கும் ஆசானே!! நீ என் இதயத்தை களவாடிச் சென்றது எப்படி?? உன் இதழின் புன்னகையில் நான் விழுந்தது எப்படியோ?? அப்படித்தான்.... காலம் எனும் புத்தகத்தின் விடை அறியாத புதிர்கள்..... #காதலியம் #காதலியல் #காதல்கவிதை #yqtamil #yqkanmani #yqtamilquote #yqtamilkavithaikal #yqtamilkavithai
#காதலியம் #காதலியல் #காதல்கவிதை #yqtamil #yqkanmani #yqtamilquote #yqtamilkavithaikal #yqtamilkavithai
read moreThiru
அழகிய ஆடை அணிந்திருக்க ஆடவன் அருகில் அமர்ந்திருக்க அவளையே அவனும் பார்த்திருக்க அடடா வந்ததே அழகிய வெட்கம். பொருத்தமான வரிகள் வைத்து Collab பண்ணுங்க நண்பர்களே😍 Waiting for beautiful collabs😉 Image: Google source😊 #yqkanmani #yqகண்மணி #yqtamil #வெட்கம் #collabchallenge #tamilkavithaigal #yqtamilquote #தமிழ்கவிதை Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்
பொருத்தமான வரிகள் வைத்து Collab பண்ணுங்க நண்பர்களே😍 Waiting for beautiful collabs😉 Image: Google source😊 #yqkanmani yqகண்மணி #yqtamil #வெட்கம் #CollabChallenge #tamilkavithaigal #yqtamilquote #தமிழ்கவிதை Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்
read morebalrajaug171996
நிரைநாரி சேரல் பெருந் தேரல் அரங்கேறி கண்ட கடகியவள் உழைநடையாய் வந்து மன்னவன் மார்பருகில் கனவுற்றாள் அரிவையின் ஆகம் அவன் கண்டிட நங்கை அங்கு நாணம் நிரப்பிட மூவுலகம் கிட்டா கன்னியவள் காதலை முக்காலமும் பெற்ற காளையிவன் அகிலம் ஆகுல ஆழி ஆகுல அந்தணன் அல்லா அற்புதம் செய்தான் பரியேறிய பதியாய் ஈன்றோர் சான்றோர் கடவுள் கனலின் கரி கொண்டு நின்னை புரவுவேன் என கங்கணம் கட்டினான் நுனிபுல் பனிபோல் ஆடவன் மேல் ஆடவளானாள் குவலயம் கூடி கொண்டாடிட மனதால் அவளை தினம் தினம் மணந்தான்!!! பொருள்: நிரை-மந்தை, வரிசை நாரி-பெண் சேரல்-கூடி தேரல்- ஆராய்தல் கடகி-துணைவி உழை-மான் ஆகம்- மார்பு
பொருள்: நிரை-மந்தை, வரிசை நாரி-பெண் சேரல்-கூடி தேரல்- ஆராய்தல் கடகி-துணைவி உழை-மான் ஆகம்- மார்பு
read moreHemalatha G
உணர்வுகள் என்னும் நெருப்பை அடக்கு கவிதை என்னும் மழை கொட்டும்! #yqbaba #yqquotes #yqtales #yqtamil #yqtamilquote
#yqbaba #yqquotes #yqtales #yqtamil #yqtamilquote
read more