Nojoto: Largest Storytelling Platform

Best காதல்_சொதப்புவது Shayari, Status, Quotes, Stories

Find the Best காதல்_சொதப்புவது Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 6 Followers
  • 7 Stories

SRUTHI VARADHARAJAN

#காதல்_வலி #காதல்_சொதப்புவது #yqtamil #yqkanmani yqகண்மணி

read more
நீ கசக்கி எரிந்தது
வெறும் கடிதத்தை அல்ல
என் இதயத்தை....... #காதல்_வலி #காதல்_சொதப்புவது #yqtamil #yqkanmani #yqகண்மணி

SRUTHI VARADHARAJAN

#காதல்_வலி #காதல்கவிதை #காதல்_சொதப்புவது #yqtamil #yqkanmani #yqtamilkavithaikal #yqtamilquotes

read more
சமயம் இதுவல்ல
காத்திரு என்றவன்.... 
இமயம் தொடுவோம்
விரைவில் என்றான்.... 
அபயம் நீயென
இருகரம் கூப்பினாள்
சமயத்தின் மறைபொருள் அறியா பேதை!!!  #காதல்_வலி #காதல்கவிதை #காதல்_சொதப்புவது #yqtamil #yqkanmani #yqtamilkavithaikal #yqtamilquotes

ARUMUGA SANKAR

வணக்கம் தோழமைகளே! போன வாரம் காதலை சொல்வது எப்படின்ற தலைப்புல நிறைய பேர் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. 😂😂 அதனால் இந்த தலைப்பு! 😊 படிக்க ஆவலாக வெயிட்டிங் 😎 குறியீடு: #காதல்_சொதப்புவது #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #365days365quotes #yqகண்மணி

read more
எனக்கு பிடித்ததை 
உனக்கும் பிடிக்கும் 
என நினைப்பதால் 
அடிக்கடி சொதப்பல் 

உண்மையான பதில் 
சொல்லி பல நாள் 
சொதப்பல் 

உண்மையாக கூறு 
சொதப்புவது 
நீயா?
இல்லை 
நானா? வணக்கம் தோழமைகளே!

போன வாரம் காதலை சொல்வது எப்படின்ற தலைப்புல நிறைய பேர் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. 😂😂 அதனால் இந்த தலைப்பு! 😊

படிக்க ஆவலாக வெயிட்டிங் 😎

குறியீடு: #காதல்_சொதப்புவது

ஜீவந்த்

வணக்கம் தோழமைகளே! போன வாரம் காதலை சொல்வது எப்படின்ற தலைப்புல நிறைய பேர் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. 😂😂 அதனால் இந்த தலைப்பு! 😊 படிக்க ஆவலாக வெயிட்டிங் 😎 குறியீடு: #காதல்_சொதப்புவது #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqகண்மணி #365_ஜீவந்

read more
நேரம் சரியா இல்லைனா
நம்மலாம் ஒன்னும்
செய்யத்தேவை இல்லை
அதுவாவே நல்லா சொதபிக்கும் .

பிளானிங்லாம் இதுல வேலைக்கே ஆகாது !! வணக்கம் தோழமைகளே!

போன வாரம் காதலை சொல்வது எப்படின்ற தலைப்புல நிறைய பேர் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. 😂😂 அதனால் இந்த தலைப்பு! 😊

படிக்க ஆவலாக வெயிட்டிங் 😎

குறியீடு: #காதல்_சொதப்புவது

gurumoorthy chandrasekar

வணக்கம் தோழமைகளே! போன வாரம் காதலை சொல்வது எப்படின்ற தலைப்புல நிறைய பேர் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. 😂😂 அதனால் இந்த தலைப்பு! 😊 படிக்க ஆவலாக வெயிட்டிங் 😎 குறியீடு: #காதல்_சொதப்புவது #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqகண்மணி

read more
ஏற்கனவே சொதப்பித்தான்
இன்னும் சிங்கிலாவே இருக்கேன் வணக்கம் தோழமைகளே!

போன வாரம் காதலை சொல்வது எப்படின்ற தலைப்புல நிறைய பேர் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. 😂😂 அதனால் இந்த தலைப்பு! 😊

படிக்க ஆவலாக வெயிட்டிங் 😎

குறியீடு: #காதல்_சொதப்புவது

முத்து கவிகள்

வணக்கம் தோழமைகளே! போன வாரம் காதலை சொல்வது எப்படின்ற தலைப்புல நிறைய பேர் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. 😂😂 அதனால் இந்த தலைப்பு! 😊 படிக்க ஆவலாக வெயிட்டிங் 😎 குறியீடு: #காதல்_சொதப்புவது #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqகண்மணி

read more
கவிதையில் பல பொய்கள்
சொல்லி வென்றவன்
கண்ணில் உண்மையை சொல்லி
சொதப்புகிறான்....  வணக்கம் தோழமைகளே!

போன வாரம் காதலை சொல்வது எப்படின்ற தலைப்புல நிறைய பேர் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. 😂😂 அதனால் இந்த தலைப்பு! 😊

படிக்க ஆவலாக வெயிட்டிங் 😎

குறியீடு: #காதல்_சொதப்புவது

அன்பின் இரவல்

16 mark question எழுதி இருக்கேன் பாத்து நல்ல மதிப்பெண் போடுங்க YourQuote Kanmani நேயர்களே நீங்களும் மதிப்பெண் தரலாம் வணக்கம் தோழமைகளே! போன வாரம் காதலை சொல்வது எப்படின்ற தலைப்புல நிறைய பேர் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. 😂😂 அதனால் இந்த தலைப்பு! 😊 படிக்க ஆவலாக வெயிட்டிங் 😎 #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqகண்மணி #காதல்_சொதப்புவது

read more
காதலில் சொதப்புவது மொத்தம் 3 வகை படும் அவை
சொல்லாது சொதப்புவது
செல்லாது சொதப்புவது
கொழுப்பில் சொதப்புவது

 சொல்லாது சொதப்புவது
கொண்ட காதலை அப்பெண்ணிடத்திலோ/ஆணிடத்திலோ சொல்லாது...! நண்பர்கள் விடுத்து தூது அனுப்பாது பேணிகாத்து புழுப்புழுத்து போக செய்வதே ஆகும் (எ.கா..; இதயம் படத்தின் முரளி போல்)

செல்லாது சொதப்புவது
கடைசிவரை அந்த பெண்ணோ இல்லை ஆணோ காதலை ஏற்காமல் போவது(எ.கா. காதல் கொண்டேன் தனுஷ்)

கொழுப்பில் சொதப்புவது
இதில் இருவரும் காதல் செய்து ஏதோ சிறு சண்டையில் தவறாக தகாத வார்த்தைகளால் பேசி தனக்கு தானே சூன்யம் வைப்பது பெரும்பாலும் காதல் இந்த வகையில் தான் சொதப்புகிறது... (எ.கா. உன்னாலே உன்னாலே சதா) 16 mark  question  எழுதி இருக்கேன் பாத்து நல்ல மதிப்பெண் போடுங்க YourQuote Kanmani நேயர்களே நீங்களும்  மதிப்பெண் தரலாம்

வணக்கம் தோழமைகளே!

போன வாரம் காதலை சொல்வது எப்படின்ற தலைப்புல நிறைய பேர் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. 😂😂 அதனால் இந்த தலைப்பு! 😊

படிக்க ஆவலாக வெயிட்டிங் 😎


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile