Nojoto: Largest Storytelling Platform

Best மிகச்சிறந்தகாதல்பரிசு Shayari, Status, Quotes, Stories

Find the Best மிகச்சிறந்தகாதல்பரிசு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 9 Followers
  • 9 Stories

Uvarani jaganathan

உங்கள் பார்வையில் #மிகச்சிறந்தகாதல்பரிசு என்பது எது என்று பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
உன் நேரம்! உங்கள் பார்வையில் #மிகச்சிறந்தகாதல்பரிசு என்பது எது என்று பதிவு செய்யுங்கள். 

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Dr.J.Kavitha

உங்கள் பார்வையில் #மிகச்சிறந்தகாதல்பரிசு என்பது எது என்று பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
அவன் வாகனத்தில் 
என் பெயர். உங்கள் பார்வையில் #மிகச்சிறந்தகாதல்பரிசு என்பது எது என்று பதிவு செய்யுங்கள். 

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

கிருஷ்ண சங்கர்

உங்கள் பார்வையில் #மிகச்சிறந்தகாதல்பரிசு என்பது எது என்று பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
காதலிக்கப் படுதலே
மிகச் சிறந்த காதல் பரிசு..! உங்கள் பார்வையில் #மிகச்சிறந்தகாதல்பரிசு என்பது எது என்று பதிவு செய்யுங்கள். 

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Shankar K

Thiru

உங்கள் பார்வையில் #மிகச்சிறந்தகாதல்பரிசு என்பது எது என்று பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
காவி உடைகள் விரட்டாத 
இடத்திற்கு கூட்டிப்போய் 
ஒரு ஆசை முத்தம். 😄 உங்கள் பார்வையில் #மிகச்சிறந்தகாதல்பரிசு என்பது எது என்று பதிவு செய்யுங்கள். 

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Bharath B

உங்கள் பார்வையில் #மிகச்சிறந்தகாதல்பரிசு என்பது எது என்று பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes love #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
அளவில்லா காதல்,
அளவான அடைமழை போல, 
வாழ்க்கை முழுவதும் அழகாய் பொழிவது.. உங்கள் பார்வையில் #மிகச்சிறந்தகாதல்பரிசு என்பது எது என்று பதிவு செய்யுங்கள். 

#collab #yqkanmani #tamil #tamilquotes #love #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Mee Nu

உங்கள் பார்வையில் #மிகச்சிறந்தகாதல்பரிசு #yqmee_nu #yqmee_nu_tamil #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
வெட்கத்தில் சிவக்க
ஒரே ஒரு கவிதை போதுமே. உங்கள் பார்வையில் #மிகச்சிறந்தகாதல்பரிசு 

#yqmee_nu #yqmee_nu_tamil #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Arjuna Abimannan

உங்கள் பார்வையில் #மிகச்சிறந்தகாதல்பரிசு என்பது எது என்று பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
என்றும் மாறாத நேசம்...
இறைவனது நேமாம் 
பக்தியை விட...
பெற்றோரின் நேசமாம் 
அரவணைப்பை விட...
உடன் பிறந்தோரின் நேசமாம்
அன்பை விட...
நண்பர்களின் நேசமாம் 
நட்பை விட...
உறவினரின் நேசமாம் 
பாசத்தை விட...
குழந்தைகளின் நேசமாம் 
கவனிப்பை விட...
நங்கையவள்  கணவனை
கண்டவுடன் காதல் முழுதையும்
பொழிவது போல்...எந்த அந்தரங்கமும்
இன்றி வெளிப்படையாய் தன தன்பை
குத்தகைக்கு விட்டது போல்...
ஆடவரும் எப் பெண்ணையும் நோக்காமல்
தன்னவளை மட்டுமே எண்ணி...
அவளிடம் மட்டுமே காதலித்து
சண்டையிட்டு,மீண்டும் காதலித்து
கைதியாக வேணும்...அவள்
அன்னைக்கு பின் அவளை
அங்குலம் குறையாமல்   அறிந்த ஆண்மகன்
அவள் கணவனே...
அவனன்பே ஆகச்சிறந்த
பரிசு...
  உங்கள் பார்வையில் #மிகச்சிறந்தகாதல்பரிசு என்பது எது என்று பதிவு செய்யுங்கள். 

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

நவீன் ராஜ் தங்கவேல்

உங்கள் பார்வையில் #மிகச்சிறந்தகாதல்பரிசு என்பது எது என்று பதிவு செய்யுங்கள். #yengumtamil #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
உனக்காக பரிசு,
'மரியாதை'
என்று நினைத்தேன்
மாலையிட்ட மறுநாளே
எந்தையும் உந்தையும்
தனதாக்கினர்....

'பாசம்'
என்று நினைத்தேன்
பக்குவமாய்
என் தாயும் உன் தாயும்
பகிர்ந்தனர்....

இனியவளே,
வேறேன்ன தருவது காதலையன்றி....
தருகிறேன்;
இனி
என் இடம் உன் இடம்....!
ஏற்றுக்கொள் 
என் காதல் பரிசை....!!! உங்கள் பார்வையில் #மிகச்சிறந்தகாதல்பரிசு என்பது எது என்று பதிவு செய்யுங்கள்.

#yengumtamil 

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile