Nojoto: Largest Storytelling Platform

Best உணர்வுகள்_வண்ணம் Shayari, Status, Quotes, Stories

Find the Best உணர்வுகள்_வண்ணம் Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos about

  • 4 Followers
  • 7 Stories

ஜீவந்த்

வணக்கம்! நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்! பல கிராமங்களில் 'மஞ்ச தண்ணி' விளையாட்டு தான் ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கங்கள் ஏற்ப மாறுபடுகிறது. உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்?

read more
கண்களின் ஊடே சென்று 
ஆழ்மனதின் எண்ணங்கள்
கண்டறியும் வித்தைகள்
பயனற்று போயிருக்கும்.

 வணக்கம்! 

நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்! 

பல கிராமங்களில் 'மஞ்ச தண்ணி' விளையாட்டு தான் ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கங்கள் ஏற்ப மாறுபடுகிறது. 

உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்?

ஜீவந்த்

வணக்கம்! நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்! பல கிராமங்களில் 'மஞ்ச தண்ணி' விளையாட்டு தான் ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கங்கள் ஏற்ப மாறுபடுகிறது. உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்?

read more
போலிகளின் சாயம் வெளுத்திருக்கும் .

எமோஜிகளுக்கு
பதில் வண்ணங்கள்
பேசியிருக்கும்... வணக்கம்! 

நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்! 

பல கிராமங்களில் 'மஞ்ச தண்ணி' விளையாட்டு தான் ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கங்கள் ஏற்ப மாறுபடுகிறது. 

உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்?

Sivaguru Jambulingam

61/365 #writinginspiration வணக்கம்! நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்!

read more
உண்மை எண்ணங்கள் தெரிவதில்லை...

எண்ணங்களுக்கு வண்ணம் பூசினால்,
உண்மை உணர்வுகள் மறைவதில்லை...

வண்ணங்கள் மாறலாம்
கொண்ட கோலங்கள் மாறுவதில்லை.! 61/365

#writinginspiration

வணக்கம்! 

நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்!

gurumoorthy chandrasekar

வணக்கம்! நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்! பல கிராமங்களில் 'மஞ்ச தண்ணி' விளையாட்டு தான் ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கங்கள் ஏற்ப மாறுபடுகிறது. உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்?

read more
என்னவள் வானவில்லையும்
தாண்டிய வண்ணமயில் ஆவாள்
ஏழு மட்டுமே வானவில்லுக்கு உரித்து
ஆனால் என்னவளின் உணர்வுகளோ
எழுபதையும் தாண்டி வண்ணம் காட்டும் வணக்கம்! 

நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்! 

பல கிராமங்களில் 'மஞ்ச தண்ணி' விளையாட்டு தான் ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கங்கள் ஏற்ப மாறுபடுகிறது. 

உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்?

gurumoorthy chandrasekar

வணக்கம்! நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்! பல கிராமங்களில் 'மஞ்ச தண்ணி' விளையாட்டு தான் ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கங்கள் ஏற்ப மாறுபடுகிறது. உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்?

read more
வண்ணமயமாய் ஆகும் வாழ்வு
ஆனால் என் இயலாமைக்கு
என்ன வண்ணம் கொடுப்பேன் வணக்கம்! 

நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்! 

பல கிராமங்களில் 'மஞ்ச தண்ணி' விளையாட்டு தான் ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கங்கள் ஏற்ப மாறுபடுகிறது. 

உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்?

Uma Viswakumar

வணக்கம்! நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்! பல கிராமங்களில் 'மஞ்ச தண்ணி' விளையாட்டு தான் ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கங்கள் ஏற்ப மாறுபடுகிறது. உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்?

read more

வண்ணங்கள் ஒளியிழந்து
உணர்வுகளிடம் கையேந்தும் வணக்கம்! 

நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்! 

பல கிராமங்களில் 'மஞ்ச தண்ணி' விளையாட்டு தான் ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கங்கள் ஏற்ப மாறுபடுகிறது. 

உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்?

About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile