Nojoto: Largest Storytelling Platform

Best கண்ணாமூச்சிகாதல் Shayari, Status, Quotes, Stories

Find the Best கண்ணாமூச்சிகாதல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 6 Followers
  • 7 Stories

கிருஷ்ண சங்கர்

அழகான காதல் கவிதைகள் எழுதறீங்களா? கண்ணாமூச்சி ஏனடா/ ஏனடி என்ற தலைப்பில் காதல் கவிதைகள் / குறுங்கதைகள் எழுதுங்க! #கண்ணாமூச்சிகாதல் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
உன்னுள்ளே புதைந்து போனேன் என்பதை அறிந்தும்...      கண்ணாமூச்சி இன்னும் ஏனடி..!! அழகான காதல் கவிதைகள் எழுதறீங்களா? 

கண்ணாமூச்சி ஏனடா/ ஏனடி என்ற தலைப்பில் காதல் கவிதைகள் / குறுங்கதைகள் எழுதுங்க! 

#கண்ணாமூச்சிகாதல்
#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Shankar K

Thiru

பார்த்தது உன்னைத் தானடி
பாரா முகமும் ஏனடி
வஞ்சி உன்னைச் சேர்ந்திட
வானம் தொட்டது நானடி. 

கண்ணாமூச்சி ஏனடி 
கண்ணைத் திறந்து பாரடி 
மன்னன் கொஞ்சித் தீர்த்திட
மஞ்சம் வந்து சேரடி. அழகான காதல் கவிதைகள் எழுதறீங்களா? 

கண்ணாமூச்சி ஏனடா/ ஏனடி என்ற தலைப்பில் காதல் கவிதைகள் / குறுங்கதைகள் எழுதுங்க! 

#கண்ணாமூச்சிகாதல்
#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ஜீவந்த்

YourQuote Kanmani கண்ணாமூச்சி சொன்ன உடனே உங்க நியாபகம் தான் . அதான் இப்படி எழுதிட்டேன். Jus for fun 😉🙂 அழகான காதல் கவிதைகள் எழுதறீங்களா? கண்ணாமூச்சி ஏனடா/ ஏனடி என்ற தலைப்பில் காதல் கவிதைகள் / குறுங்கதைகள் எழுதுங்க! #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #கண்ணாமூச்சிகாதல்

read more

கவி மழையில் நனையும்
என் கண்மணி
கண்ணாமூச்சி ஏனடியம்மா !!

எம்
எண்ணங்களின் வர்ணங்களை
அனுதினமும் பருகும் கண்மணி
நிஜமற்ற நிழலாய் தொடரும்
கண்ணாமூச்சி ஏனடியம்மா !! YourQuote Kanmani  கண்ணாமூச்சி சொன்ன உடனே உங்க நியாபகம் தான் . அதான் இப்படி எழுதிட்டேன். 
Jus for fun 😉🙂

அழகான காதல் கவிதைகள் எழுதறீங்களா? 

கண்ணாமூச்சி ஏனடா/ ஏனடி என்ற தலைப்பில் காதல் கவிதைகள் / குறுங்கதைகள் எழுதுங்க!

gurumoorthy chandrasekar

அழகான காதல் கவிதைகள் எழுதறீங்களா? கண்ணாமூச்சி ஏனடா/ ஏனடி என்ற தலைப்பில் காதல் கவிதைகள் / குறுங்கதைகள் எழுதுங்க! #கண்ணாமூச்சிகாதல் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
இடியும் மின்னலுமாய்
அத்தனை ஆரவாரமாய்
அடிவைத்து வந்து
சட்டென மறைந்து
கண்ணாமூச்சி ஏனடி
என் கோடை மழையே அழகான காதல் கவிதைகள் எழுதறீங்களா? 

கண்ணாமூச்சி ஏனடா/ ஏனடி என்ற தலைப்பில் காதல் கவிதைகள் / குறுங்கதைகள் எழுதுங்க! 

#கண்ணாமூச்சிகாதல்
#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

gurumoorthy chandrasekar

அழகான காதல் கவிதைகள் எழுதறீங்களா? கண்ணாமூச்சி ஏனடா/ ஏனடி என்ற தலைப்பில் காதல் கவிதைகள் / குறுங்கதைகள் எழுதுங்க! #கண்ணாமூச்சிகாதல் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
புறத்தில் ஓடி அகத்தில்
ஒளிந்தாயோ கள்ளியே
புறத்தில் தேடினேன்
உன்னை அகத்தில் 
வைத்துக்கொண்டு
இந்த கண்ணாமூச்சி ஏனடி
என் காதலியே அழகான காதல் கவிதைகள் எழுதறீங்களா? 

கண்ணாமூச்சி ஏனடா/ ஏனடி என்ற தலைப்பில் காதல் கவிதைகள் / குறுங்கதைகள் எழுதுங்க! 

#கண்ணாமூச்சிகாதல்
#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

shanmugi B P

அழகான காதல் கவிதைகள் எழுதறீங்களா? கண்ணாமூச்சி ஏனடா/ ஏனடி என்ற தலைப்பில் காதல் கவிதைகள் / குறுங்கதைகள் எழுதுங்க! #கண்ணாமூச்சிகாதல் #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #shanmugi #yqbaba #LaKsHiKhA

read more
எனக்கு பின்னால் தான் இருக்கிறாய்

என அறிந்தும் உன்னுடன் விளையாடும்

 கண்ணாமூச்சி ஆட்டம் கூட பிடிக்கிறது

 மகளே.., ❤️

உனது புன்னகை கண்டு..!!! அழகான காதல் கவிதைகள் எழுதறீங்களா? 

கண்ணாமூச்சி ஏனடா/ ஏனடி என்ற தலைப்பில் காதல் கவிதைகள் / குறுங்கதைகள் எழுதுங்க! 

#கண்ணாமூச்சிகாதல்
#yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #shanmugi #yqbaba #LaKsHiKhA

About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile