Nojoto: Largest Storytelling Platform

Best yqகாதல் Shayari, Status, Quotes, Stories

Find the Best yqகாதல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 7 Stories

Mathan kumar G

#குழந்தை #கருவறை yqகண்மணி yqகாதல் #வாழ்க்கை

read more
"குழந்தை"

உன் தோற்றத்தினால் என்னுள் மாற்றம்;
மாற்றம் ஏற்றமோ? இரக்கமோ?
இரக்கத்தினால் வந்தது காதலோ ?
காதல் முளைத்ததோ?
முளைத்தது தழைத்ததோ?
தழைத்தது செழித்ததோ?
செழித்தது விதைத்ததோ?
விதைத்தது வீங்கியதோ?
வீங்கியது வீற்றிருக்கிறது உன் கருவறையில்.
 #குழந்தை #கருவறை #yqகண்மணி #yqகாதல் #வாழ்க்கை

Mathan kumar G

yqகண்மணி yqகாதல் #நான் #நீ #நாம் #கவிதை

read more
மோகமும் போகவில்லை, உன்மேலுள்ள தாகமும் தணியவில்லை;
எவ்வித யாகம் செய்யினும், அதில் என்னை தியாகம் செய்யினும், உன்னை அடையும் யோகம் பெறுவேனோ? #yqகண்மணி #yqகாதல் #நான் #நீ #நாம்  #கவிதை

balrajaug171996

முடிவிலி- infinity. #yqtamil yqகாதல் #காதல்கண்மணி #yqdada #yqdidi #yqbaba love #soulmate

read more
நீ என் பேனா முனை தேடிய காகிதம்
உன்னை கவிதைகளால் கவர்வேனோ
கட்டுரைகளால் நிரப்புவேனோ
நித்தம் சிறுகதை பேசி
காகித மேனியில் கரை படிய செய்திடுவேனோ!
தீராத காதல்   
தீராத காமம்
தீராத கோபம் எழுதிட
தீராத காகிதம் கண்டேனோ!

என் முடிவில்லா வார்த்தைகளையும்
என் வரையரையற்ற வாழ்க்கையையும் வரைந்தெடுக்க முடிந்த ஒரே காகித முடிவிலி நீ
 



      முடிவிலி- infinity.

#yqtamil #yqகாதல் #காதல்கண்மணி #yqdada #yqdidi #yqbaba #love #soulmate

gurumoorthy chandrasekar

#மழை #சாபம் #மோட்சம் yqகாதல் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
மண்ணில் வீழ்ந்து தன்னை மாய்த்துக்கொள்ளாமல்
அவள் பாதம் தீண்டி
மோட்சம் கண்டது
அவள் தலை தீண்டா
சாபக்கார மழை #மழை #சாபம் #மோட்சம் #yqகாதல் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#இதயம் #வாழ்க்கை #காதல் #yqquotes yqகாதல் #YourQuoteAndMine Collaborating with Aruvi A

read more
அருகில் இருப்பவருக்காய் இல்லாமல்
இல்லாதவருக்காய் துடிக்கிறது #இதயம்
#வாழ்க்கை
#காதல்
#yqquotes
#yqகாதல் #YourQuoteAndMine
Collaborating with Aruvi A

gurumoorthy chandrasekar

கார்முகில் அவன் கேசம்.. PC : PicsArt #ஏகாந்தள் #தனிமையின்காதலி #victoriaraj_quotes yqகண்மணி yqகாதல் #YourQuoteAndMine

read more
துறவு பூண்டேன் செயற்கை
ஆசைகளில் இருந்தே
காதல் என்றும் இயற்கையே கார்முகில் அவன் கேசம்..

PC : PicsArt
 #ஏகாந்தள் 
#தனிமையின்காதலி 
#victoriaraj_quotes 
#yqகண்மணி 
#yqகாதல்  #YourQuoteAndMine

gurumoorthy chandrasekar

#yqkanmani yqகண்மணி yqகாதல் #YourQuoteAndMine Collaborating with Hema Srinivas Collaborating with MP P Collaborating with சிவசங்கரி செல்வராஜ்

read more
நீ இல்லாமல் நானிருப்பது
நான் மட்டும் இருப்பது
உடலின்றி நான் மட்டும் #yqkanmani #yqகண்மணி #yqகாதல்       #YourQuoteAndMine
Collaborating with  Hema Srinivas
Collaborating with MP P 
Collaborating with சிவசங்கரி செல்வராஜ்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile