Nojoto: Largest Storytelling Platform

Best வானொலிதினம் Shayari, Status, Quotes, Stories

Find the Best வானொலிதினம் Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos about

  • 5 Followers
  • 9 Stories

Thiru

வணக்கம் நண்பர்களே! எத்தனை பேருக்கு வானொலி கேட்கப் பிடிக்கும்? இன்னும் கேட்கும் பழக்கம் இருக்கு? இன்னிக்கு உலக வானொலி தினம்! பல ஆண்டுகளுக்கு வானொலி மிகச்சிறந்த பொழுதுபோக்கு மற்றும் தகவல்தொடர்பு சாதனமாக இருந்தது. வானொலி பலருக்கு பொக்கிஷம் (அந்த கால மனிதர்களுக்கு). வயதானவர்கள் இருந்தால் இன்றும் சிலாகித்து பேசுவார்கள்!

read more
"கள்ளுக்கடை பக்கம் போகாதே
காலைப் பிடித்து கெஞ்சுகிறேன்"
மற்றொரு பாப் இசை பாடல்,
இலங்கை வானொலியில்.  வணக்கம் நண்பர்களே! 

எத்தனை பேருக்கு வானொலி கேட்கப் பிடிக்கும்? இன்னும் கேட்கும் பழக்கம் இருக்கு? 

இன்னிக்கு உலக வானொலி தினம்! 
பல ஆண்டுகளுக்கு வானொலி மிகச்சிறந்த பொழுதுபோக்கு மற்றும் தகவல்தொடர்பு சாதனமாக இருந்தது. 

வானொலி பலருக்கு பொக்கிஷம் (அந்த கால மனிதர்களுக்கு). வயதானவர்கள் இருந்தால் இன்றும் சிலாகித்து பேசுவார்கள்!

Thiru

வணக்கம் நண்பர்களே! எத்தனை பேருக்கு வானொலி கேட்கப் பிடிக்கும்? இன்னும் கேட்கும் பழக்கம் இருக்கு? இன்னிக்கு உலக வானொலி தினம்! பல ஆண்டுகளுக்கு வானொலி மிகச்சிறந்த பொழுதுபோக்கு மற்றும் தகவல்தொடர்பு சாதனமாக இருந்தது. வானொலி பலருக்கு பொக்கிஷம் (அந்த கால மனிதர்களுக்கு). வயதானவர்கள் இருந்தால் இன்றும் சிலாகித்து பேசுவார்கள்!

read more
"சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு
சுராங்கனிக்க மாலு.... 
இலங்கை ரேடியோவில்
இதையும் மறந்தவர்கள் உண்டோ!?  வணக்கம் நண்பர்களே! 

எத்தனை பேருக்கு வானொலி கேட்கப் பிடிக்கும்? இன்னும் கேட்கும் பழக்கம் இருக்கு? 

இன்னிக்கு உலக வானொலி தினம்! 
பல ஆண்டுகளுக்கு வானொலி மிகச்சிறந்த பொழுதுபோக்கு மற்றும் தகவல்தொடர்பு சாதனமாக இருந்தது. 

வானொலி பலருக்கு பொக்கிஷம் (அந்த கால மனிதர்களுக்கு). வயதானவர்கள் இருந்தால் இன்றும் சிலாகித்து பேசுவார்கள்!

Thiru

வணக்கம் நண்பர்களே! எத்தனை பேருக்கு வானொலி கேட்கப் பிடிக்கும்? இன்னும் கேட்கும் பழக்கம் இருக்கு? இன்னிக்கு உலக வானொலி தினம்! பல ஆண்டுகளுக்கு வானொலி மிகச்சிறந்த பொழுதுபோக்கு மற்றும் தகவல்தொடர்பு சாதனமாக இருந்தது. வானொலி பலருக்கு பொக்கிஷம் (அந்த கால மனிதர்களுக்கு). வயதானவர்கள் இருந்தால் இன்றும் சிலாகித்து பேசுவார்கள்!

read more
இலங்கை தமிழ்சேவையில்
வரும் பாப் இசை பாடல்கள்.
அதில் ஒன்று...... 
சின்ன மாமியே உன்
சின்ன மகளெங்கே
பள்ளிக்கு சென்றாளோ
படிக்க சென்றாளோ...  வணக்கம் நண்பர்களே! 

எத்தனை பேருக்கு வானொலி கேட்கப் பிடிக்கும்? இன்னும் கேட்கும் பழக்கம் இருக்கு? 

இன்னிக்கு உலக வானொலி தினம்! 
பல ஆண்டுகளுக்கு வானொலி மிகச்சிறந்த பொழுதுபோக்கு மற்றும் தகவல்தொடர்பு சாதனமாக இருந்தது. 

வானொலி பலருக்கு பொக்கிஷம் (அந்த கால மனிதர்களுக்கு). வயதானவர்கள் இருந்தால் இன்றும் சிலாகித்து பேசுவார்கள்!

Thiru

வணக்கம் நண்பர்களே! எத்தனை பேருக்கு வானொலி கேட்கப் பிடிக்கும்? இன்னும் கேட்கும் பழக்கம் இருக்கு? இன்னிக்கு உலக வானொலி தினம்! பல ஆண்டுகளுக்கு வானொலி மிகச்சிறந்த பொழுதுபோக்கு மற்றும் தகவல்தொடர்பு சாதனமாக இருந்தது. வானொலி பலருக்கு பொக்கிஷம் (அந்த கால மனிதர்களுக்கு). வயதானவர்கள் இருந்தால் இன்றும் சிலாகித்து பேசுவார்கள்!

read more
நான் அதிகமாக கேட்டது 
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தமிழ்சேவை... 
விரும்பி கேட்டதுண்டு, அவர்களின் தமிழ் உச்சரிப்புக்காகவும் கூட.   வணக்கம் நண்பர்களே! 

எத்தனை பேருக்கு வானொலி கேட்கப் பிடிக்கும்? இன்னும் கேட்கும் பழக்கம் இருக்கு? 

இன்னிக்கு உலக வானொலி தினம்! 
பல ஆண்டுகளுக்கு வானொலி மிகச்சிறந்த பொழுதுபோக்கு மற்றும் தகவல்தொடர்பு சாதனமாக இருந்தது. 

வானொலி பலருக்கு பொக்கிஷம் (அந்த கால மனிதர்களுக்கு). வயதானவர்கள் இருந்தால் இன்றும் சிலாகித்து பேசுவார்கள்!

The Cold Summers

வணக்கம் நண்பர்களே! எத்தனை பேருக்கு வானொலி கேட்கப் பிடிக்கும்? இன்னும் கேட்கும் பழக்கம் இருக்கு? இன்னிக்கு உலக வானொலி தினம்! பல ஆண்டுகளுக்கு வானொலி மிகச்சிறந்த பொழுதுபோக்கு மற்றும் தகவல்தொடர்பு சாதனமாக இருந்தது. வானொலி பலருக்கு பொக்கிஷம் (அந்த கால மனிதர்களுக்கு). வயதானவர்கள் இருந்தால் இன்றும் சிலாகித்து பேசுவார்கள்!

read more
கண்ணுக்குள் கலக்கும் கானொலி 
காதுகளை ரசிக்கும் வானொலியின் மேல்
தன் வண்ணங்கள் வரைய விரைந்திட
இதயத் திரையில் தென்பட்டது
அந்த காவியக் காதல் காட்சி ! வணக்கம் நண்பர்களே! 

ஜீவந்த்

மூளையின் ஏதோ ஒரு மூலையில்
ஒளிந்திருந்த பாடலை
சட்டென சிலிர்ப்பிவிட்டு
எண்ணத்தோடு பயணிக்கும்
வானொலியின் திடீர் பாடல்கள்
தரும் நிறைவான இனிமையை 
எட்ட முடியவில்லை ஏனோ
எண்ணியப் பாடலை 
உடனடி இணையத்தில் தேடி
கேட்கும்போது கூட !!

 வணக்கம் நண்பர்களே! 

எத்தனை பேருக்கு வானொலி கேட்கப் பிடிக்கும்? இன்னும் கேட்கும் பழக்கம் இருக்கு? 

இன்னிக்கு உலக வானொலி தினம்! 
பல ஆண்டுகளுக்கு வானொலி மிகச்சிறந்த பொழுதுபோக்கு மற்றும் தகவல்தொடர்பு சாதனமாக இருந்தது. 

வானொலி பலருக்கு பொக்கிஷம் (அந்த கால மனிதர்களுக்கு). வயதானவர்கள் இருந்தால் இன்றும் சிலாகித்து பேசுவார்கள்!

gurumoorthy chandrasekar

வணக்கம் நண்பர்களே! எத்தனை பேருக்கு வானொலி கேட்கப் பிடிக்கும்? இன்னும் கேட்கும் பழக்கம் இருக்கு? இன்னிக்கு உலக வானொலி தினம்! பல ஆண்டுகளுக்கு வானொலி மிகச்சிறந்த பொழுதுபோக்கு மற்றும் தகவல்தொடர்பு சாதனமாக இருந்தது. வானொலி பலருக்கு பொக்கிஷம் (அந்த கால மனிதர்களுக்கு). வயதானவர்கள் இருந்தால் இன்றும் சிலாகித்து பேசுவார்கள்!

read more
என்னை விட அதிகம் 
அடி வாங்குவது என் அம்மா
 கையால்
ஆம் தலையில் தட்டினால் மட்டுமே தடையில்லாமல் பாடும் பாடகன் வானொலி வணக்கம் நண்பர்களே! 

எத்தனை பேருக்கு வானொலி கேட்கப் பிடிக்கும்? இன்னும் கேட்கும் பழக்கம் இருக்கு? 

இன்னிக்கு உலக வானொலி தினம்! 
பல ஆண்டுகளுக்கு வானொலி மிகச்சிறந்த பொழுதுபோக்கு மற்றும் தகவல்தொடர்பு சாதனமாக இருந்தது. 

வானொலி பலருக்கு பொக்கிஷம் (அந்த கால மனிதர்களுக்கு). வயதானவர்கள் இருந்தால் இன்றும் சிலாகித்து பேசுவார்கள்!

gurumoorthy chandrasekar

வணக்கம் நண்பர்களே! எத்தனை பேருக்கு வானொலி கேட்கப் பிடிக்கும்? இன்னும் கேட்கும் பழக்கம் இருக்கு? இன்னிக்கு உலக வானொலி தினம்! பல ஆண்டுகளுக்கு வானொலி மிகச்சிறந்த பொழுதுபோக்கு மற்றும் தகவல்தொடர்பு சாதனமாக இருந்தது. வானொலி பலருக்கு பொக்கிஷம் (அந்த கால மனிதர்களுக்கு). வயதானவர்கள் இருந்தால் இன்றும் சிலாகித்து பேசுவார்கள்!

read more
வானொலி என்றாலே நினைவு வரும் சிலோன் வானொலி k.s. ராஜா அவர்களின் காந்தக்குரல் வணக்கம் நண்பர்களே! 

எத்தனை பேருக்கு வானொலி கேட்கப் பிடிக்கும்? இன்னும் கேட்கும் பழக்கம் இருக்கு? 

இன்னிக்கு உலக வானொலி தினம்! 
பல ஆண்டுகளுக்கு வானொலி மிகச்சிறந்த பொழுதுபோக்கு மற்றும் தகவல்தொடர்பு சாதனமாக இருந்தது. 

வானொலி பலருக்கு பொக்கிஷம் (அந்த கால மனிதர்களுக்கு). வயதானவர்கள் இருந்தால் இன்றும் சிலாகித்து பேசுவார்கள்!

About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile