Nojoto: Largest Storytelling Platform

Best காதல்கடிதங்கள் Shayari, Status, Quotes, Stories

Find the Best காதல்கடிதங்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 11 Followers
  • 11 Stories

Ajeth

#காதல்கடிதங்கள் என்பதை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #முகவரி #எழுதிக்கொண்டே

read more
எழுதிக்கொண்டே
இருக்கிறேன்
அனுப்புனர் பெறுநர்
முகவரி இன்றி!!!...  #காதல்கடிதங்கள் என்பதை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #முகவரி #எழுதிக்கொண்டே

Deepa Deepa

#காதல்கடிதங்கள் என்பதை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
மனதில் பட்டதை  எல்லாத்தையும் சொல்லி விட மனது துடிக்கும் ஆனால் தயக்கம் தடுக்கும் அப்படி நான் சொல்ல துடித்த  போதெல்லாம் உனக்காக  நான் எழுதிய காதல் கடிதங்கள்  நிறைய  ஆனால் அதை உன்னிடம் கொடுக்கவும் தயக்கமாகவே இருக்கிறது உன் எதிரில்... #காதல்கடிதங்கள் என்பதை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

கிருஷ்ண சங்கர்

#காதல்கடிதங்கள் என்பதை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
தற்போது
கவிதையாய்
உலா வருகிறது...
சேர வேண்டியவங்களுக்கு
போய்ச் சேர்ந்து கொண்டுதான் இருக்கிறது..😀😀😀😀🥰🥰 #காதல்கடிதங்கள் என்பதை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Shankar K

Helen Y🕊️

காதல் கடிதங்கள் எழுதினேன் காவியமாகும் என்று நினைத்தேன் கற்பனையானது ஏனோ #காதல்கடிதங்கள் என்பதை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Varadhan P M

#காதல்கடிதங்கள் என்பதை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more

தனிமையின் ஏக்கங்கள்!

தாக்கங்கள், சோகங்கள்!

பிரிவின் ஆற்றாமைகள்!

காதல் புறாக்களுக்கு
வேலையில்லா திண்டாட்டத்தை
ஏற்ப்படுத்தியவை இவையே!!  #காதல்கடிதங்கள் என்பதை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Kalai Ashok

#காதல்கடிதங்கள் என்பதை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
ஜெயித்த காதலின் அழகான நினைவுகள்
அணைந்த காதலின் அழிக்க
முடியாத நினைவுகள்
காவியம் ஒன்றாயினும் கதைகள் வெவ்வேறு  #காதல்கடிதங்கள் என்பதை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

joto

#காதல்கடிதங்கள் என்பதை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #divnagajo

read more
எட்டு புள்ளிகள் இட்டு
இரண்டு புள்ளி விட்டு
ஒற்றைப்புள்ளி இணைத்து
இரட்டை புள்ளியில்
மறைக்கப்படுகிறது..
😅 #காதல்கடிதங்கள் என்பதை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
#divnagajo

கவி. இறைநேசன்

#காதல்கடிதங்கள் என்பதை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
எழுதுவது சுலபம் ஆனால்
கொண்டு சேர்ப்பது மி கடினம் ... #காதல்கடிதங்கள் என்பதை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Doctor Selvaraj

#காதல்கடிதங்கள் என்பதை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
மின் அஞ்சல் அறிமுகமானதும்
மாயமாய் மறைந்து விட்டன.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ்.  #காதல்கடிதங்கள் என்பதை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
loader
Home
Explore
Events
Notification
Profile