Nojoto: Largest Storytelling Platform

Best என்றோ_மறந்த_காதல் Shayari, Status, Quotes, Stories

Find the Best என்றோ_மறந்த_காதல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 5 Followers
  • 7 Stories

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #என்றோ_மறந்த_காதல் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine

read more
என்ற தலைப்பில்
எனக்கு 
இடம் கொடுத்து
விடை கொடுத்து விடாதே..!! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#என்றோ_மறந்த_காதல்
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #என்றோ_மறந்த_காதல் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine

read more
இன்றும் நீரு பூத்த நெருப்பாய்...
கணன்று கொண்டுதான்
இருந்திருக்கிறதென்பதை...
உணராதிருந்தேன்..
உன்னைக் காணும் வரை...! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#என்றோ_மறந்த_காதல்
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

Shankar K

Muralidharan P

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #என்றோ_மறந்த_காதல் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine

read more
ஏங்கி தவிக்கும் பாதையில்
திரும்பி பார்க்க சொல்லுது
நெஞ்சில் ஒரு வானவில்.

 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#என்றோ_மறந்த_காதல்
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

கவி. இறைநேசன்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #என்றோ_மறந்த_காதல் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine

read more
இணையவில்லை
என்றாலும்
இணையாக
பயணம்
செய்கிறது
இறுதிவரை ... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#என்றோ_மறந்த_காதல்
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #என்றோ_மறந்த_காதல் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine

read more
எவருக்கும் மனக் காயமின்றி
சுபமாய் முடிந்த போதும்
அவ்வப்போது நினைவலைகள்
அடிமனதில் எழுகின்றன.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#என்றோ_மறந்த_காதல்
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile