Nojoto: Largest Storytelling Platform

Best உன்காதல்இல்லாமல் Shayari, Status, Quotes, Stories

Find the Best உன்காதல்இல்லாமல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 7 Followers
  • 7 Stories

Deepa Deepa

#உன்காதல்இல்லாமல் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
ஒரு நொடி கூட
 வாழ  முடியுமா
என்பதில் 
என்னை விட
 என் மனதிற்கே
 பெருத்த
சந்தேகம்... #உன்காதல்இல்லாமல் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

கிருஷ்ண சங்கர்

#உன்காதல்இல்லாமல் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #கிருஷ்ண_சங்கர் #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
சுவாசிப்பதே கொஞ்சம்
சிரமமாகத்தான் உள்ளது..!! #உன்காதல்இல்லாமல் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #கிருஷ்ண_சங்கர் #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Shankar K

kalaivani somasundaram

#உன்காதல்இல்லாமல் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
நாட்களும் இல்லை....

உன் நாட்கள் இல்லாத
பொழுதுகளும் இல்லை....

உன் பொழுதுகள் இல்லாத
ஏக்கங்களும் இல்லை....

உன் ஏக்கங்கள் இல்லாத
வாழ்வும் இல்லை... #உன்காதல்இல்லாமல் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ராதிகா

#உன்காதல்இல்லாமல் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
என்னால் வாழ முடியும் 
என்று நீ ஒவ்வொரு 
முறையும் 
நிரூபிக்கிறாய்...... 
அந்தத் திறமை 
எனக்கில்லையென 
வெட்கிக் கொள்கிறது 
என் மனம்..... #உன்காதல்இல்லாமல் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Varadhan P M

#உன்காதல்இல்லாமல் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
கொழு கொம்பு இல்லாக் கொடி ஆனேன்.

பற்றிப்படரத் தூண் வேண்டுமே.

தூண் இல்லாமல் கூரையேது?

கூரை மட்டும் இருந்தால் போதுமா?

குடும்பம் என்று ஒன்று வேணுமே!

உன் கரம்பற்றினேன்

நீயும் காதலும் வேறல்லவே! #உன்காதல்இல்லாமல் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

கவி. இறைநேசன்

#உன்காதல்இல்லாமல் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
நான் கனிந்திட
முடியாது
ஒருபோதும் ... #உன்காதல்இல்லாமல் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile