Find the Best அ_ஒள_ஃ Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos about
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
..... Dedicating a #testimonial to Nithin அழகழகான வார்த்தை கோர்வைகளில் அடுக்கடுக்காய் அடங்கிய அனுபவங்களை ஆட்படுத்தியே வரிகளில் மனதை ஆள செய்து ரசிக்க வைப்பவனே...
Dedicating a #testimonial to Nithin அழகழகான வார்த்தை கோர்வைகளில் அடுக்கடுக்காய் அடங்கிய அனுபவங்களை ஆட்படுத்தியே வரிகளில் மனதை ஆள செய்து ரசிக்க வைப்பவனே...
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
அகழி போல் அரணாய் ஆழி கிணற்றின் ஆழமாய் இனிமை விளைந்திட ஈரம் சேர்க்கும் ஏரியாய் உயிர் பருகும் இனிய ஊருணியாய் எங்கும் எழும் ஊற்றாயிருந்தே ஏற்றம் ஏந்த செய்து சிந்திய ஐயங்களை சிதறியோடவிட்டு ஒளிர ஒலிக்கும் அருவியாய் ஓடுகின்ற ஆற்றாய் ஒளதசியமாய் மாற்றியே பௌவமான உன் அன்பில் என்னை மிதக்க செய்கிறாய் என் உயிரே ...! #கிறுக்கல்_சா_வி #அ_ஒள_ஃ 41
#கிறுக்கல்_சா_வி #அ_ஒள_ஃ 41
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
அவன் (வரிகள் கீழே) அன்பான கனிவான நட்பாய் நலம் விரும்பியாய் அவன் உண்டு ஆழ்ந்த புரிதலில் தாமரை இலை நீராய் அவன் உண்டு இமையாகி கண்மணியாய் தாங்கும் அன்பனாய் அவன் உண்டு
அன்பான கனிவான நட்பாய் நலம் விரும்பியாய் அவன் உண்டு ஆழ்ந்த புரிதலில் தாமரை இலை நீராய் அவன் உண்டு இமையாகி கண்மணியாய் தாங்கும் அன்பனாய் அவன் உண்டு
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
எழுத்துக்கள் ..................... எழுதுங்கள் (வரிகள் கீழே)— % & அகிலம் போற்றுதும் அ முதலாய் தோன்றியதும் அழகின் பிறப்பும் மறவாத மறையாது ஒலித்திட எழுதுங்கள்... ஆழ் பதிந்த உணர்வாய் ஆள்வதும் சொல்லில் மட்டும்
அகிலம் போற்றுதும் அ முதலாய் தோன்றியதும் அழகின் பிறப்பும் மறவாத மறையாது ஒலித்திட எழுதுங்கள்... ஆழ் பதிந்த உணர்வாய் ஆள்வதும் சொல்லில் மட்டும்
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
..... #அ_ஒள_ஃ 38 #அன்பும்அக்கறையும் #tamilkavithai #2473_
#அ_ஒள_ஃ 38 #அன்பும்அக்கறையும் #tamilkavithai #2473_
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
அப்படி ஒன்றும் ஆசைகள் இல்லை என்று....! 👇👇👇 அப்படியொன்றும் ஆசைகள் இல்லை என்று ஈரிதழ்கள் உச்சரித்த நிலையதை ஊரும் பேரும்
அப்படியொன்றும் ஆசைகள் இல்லை என்று ஈரிதழ்கள் உச்சரித்த நிலையதை ஊரும் பேரும்
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
உண்மை தானே... 👇👇👇 அழகும் பகட்டும் காட்டியவை ஆபத்தை மூலாம் பூசி மறைத்துவிட்டது ஆழ்ந்த ரகசியம் உரைத்தது ஆனந்தம் எதுவென உணர்த்த தவறிவிட்டது இனிமை என்பதெல்லாம் இம்சையென நிஜத்தினை அரித்திடவோ
அழகும் பகட்டும் காட்டியவை ஆபத்தை மூலாம் பூசி மறைத்துவிட்டது ஆழ்ந்த ரகசியம் உரைத்தது ஆனந்தம் எதுவென உணர்த்த தவறிவிட்டது இனிமை என்பதெல்லாம் இம்சையென நிஜத்தினை அரித்திடவோ
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
அன்றில் இணையாக ஆழ்புரிதலுடன் இன்முகம் தாங்கியிருக்க ஈன்றவர்கள் பெருமைப்பட உறவுகளின் அன்பில் ஊன்றி திளைக்க எல்லாமும் வளமாய் ஏந்தி நிறை கொள்ள ஐயனவன் ஆசிகளுடன் ஒளியேற பற்றிய கரங்களின் ஓசையது வாழ்வில் ஒளதசிமாய் நிலைக்கட்டும்...❤️ Dedicating a #testimonial to vino vivek இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அண்ணா.... 😍😍 இல்வாழ்க்கை மகிழ்வுடன் இருக்க இறைவனின் துணை என்றும் உங்களுடன்....😊💐🎉🍫⭐️🍫❣️❤️
Dedicating a #testimonial to vino vivek இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அண்ணா.... 😍😍 இல்வாழ்க்கை மகிழ்வுடன் இருக்க இறைவனின் துணை என்றும் உங்களுடன்....😊💐🎉🍫⭐️🍫❣️❤️
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
அலையோசை தீண்டலாய் ஆழ்த்திய பயணத்தின் சுவடுகளில் இன்னும் நினைவில் ஈன்று கொண்டே இருக்கிறது உனை முதலாய் நோக்க ஊடுருவிய ஒளியது எங்கிருந்தாலும் தாக்குதே ஏகாந்தமதின் இனிமை ஐம்பூதத்தில் மட்டுமல்ல என்று ஒய்யாரமாக ஏனையவற்றை ஓரங்கட்டவைத்ததே ஒளபசாரிகமாய் என்னில் கலந்தாயோ நீ.....! #அ_ஒள_ஃ #சா_வி #pinterest #இரவுகவிதை
#அ_ஒள_ஃ #சா_வி #Pinterest #இரவுகவிதை
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
..... அழகழகாய் கணைகள் ஆழ்விழியில்.. இம்சிக்கும் ஈட்டிகூர்'மை'யில் உனக்காய் ஊன்றிடும் பதில்கள்.. என்னவனே என நீ ஏற்றிடும் எண்ணங்களை
அழகழகாய் கணைகள் ஆழ்விழியில்.. இம்சிக்கும் ஈட்டிகூர்'மை'யில் உனக்காய் ஊன்றிடும் பதில்கள்.. என்னவனே என நீ ஏற்றிடும் எண்ணங்களை
read more