Nojoto: Largest Storytelling Platform

Best என் Shayari, Status, Quotes, Stories

Find the Best என் Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos about

  • 41 Followers
  • 378 Stories

சக்திவேல் +918610606547

#அம்மா #என் #தெய்வம் #கடவுளுக்கு #மேல் #உயர்ந்தவள் #பெற்றெடுத்த #தாய்

read more

Sakthi Mani

#அம்மா #என் #தெய்வம் #vm #Amman #Youtube #சேனல்

read more

kamal

#தமிழ் #காதல் #கவிதை #குரல்கேட்டு #என் #poem

read more

Lakshmi Aravamudan

அனைத்தும் அவளே

read more

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#என் குரலால் சில வரிகள்

read more

Manavazhagan

#என் அன்பிற்குரிய இளைஞனே ஒழுக்கமுள்ள எண்ணங்களை சிந்தி நீ என்றும் விழமாட்டாய் கீழே நீ. வாழ்க பாரதம், வந்தே மாதரம்.#youth #India #motivatation

read more

Manavazhagan

#என் அன்பிற்கினிய இளைஞர்களே பெண்களை பார்க்கின்றப்பொழுது உங்கள் மனதில் தவறான எண்ணங்கள் எழுகின்றதா?

read more

ஜீவந்த்

இன்னிக்கு உலக சிட்டுக்குருவிகள் தினம். கிட்டத்தட்ட (!) அழிந்து போன பறவை இனம்‌. தலைப்பு / முதல் வரி - மரம் கொள்ளாத சிட்டுக்குருவிகள் #சிட்டுக்குருவி #Collab #yqkanmani #ஜீவந் #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
மின்சாரக் கம்பிகளில் அமர்ந்து
சாளரம் வழியே கூச்சலிட்டு
என்னை எழுப்பவே வருகிறான் தினமும் !!


#என் சின்ன வயது அண்ணன்
குருவியாக வருகிறான் என அப்பா சொல்லுவார்.
நம்புகிறேன் நானும். இன்னிக்கு உலக சிட்டுக்குருவிகள் தினம். கிட்டத்தட்ட (!) அழிந்து போன பறவை இனம்‌. 

தலைப்பு / முதல் வரி - மரம் கொள்ளாத சிட்டுக்குருவிகள்

#சிட்டுக்குருவி 

#collab #yqkanmani #ஜீவந் #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Rajeshwari Thendapani

#mylife #என் வாழ்க்கை #yqraji #yqsaiadhu #yqRaju

read more
பிறருக்காக எதையும்
நான் செய்வதில்லை
அதற்கான அவசியமும்
இல்லை 
எனக்கென தனியொரு 
வழியமைத்து எனக்கே 
எனக்கான கடமைகளை 
செய்து கொண்டு 
என்னாலான நல்ல விஷயங்களை 
பிறர்க்கு கற்றுக் கொடுத்தும் 
தெரியாதவற்றை பிறரிடமிருந்து
கற்றுக்கொண்டு பயணிக்கிறேன்
எனக்கே உரித்தான பண்புகளோடு 
அவை நல்லவையோ அல்லவையோ
நல்லதென்றால் அதை தொடர்கிறேன்
அல்லதென்றால் கற்றுக்கொள்கிறேன் 
அவ்வளவே இதில் அறிவுரை கூறவும் 
புறம் பேசவும் எவர்கும் அனுமதியில்லை

 #mylife #என் வாழ்க்கை
#yqraji #yqsaiadhu 
#yqraju

Rajeshwari Thendapani

#என் தேவதை #அழகியல் #yqraji #yqsaiadhu #yqtamil #yqkanmani #yqlove

read more
என் குடும்பத்தின் 
கடைசி வாரிசிவள்
கோபமாய் பேசிடுவாள்
செல்லக்கடி கடிப்பாள்
செல்லப் பிராணிகள்
மீது அளவற்ற அன்பு 
கொண்டவள்
எல்லா நாட்களையும்
அவள் சிரிப்பை போல் 
அழகாக்க செய்த
எங்கள் தேவதையிவள்

 #என் தேவதை
#அழகியல்
#yqraji #yqsaiadhu #yqtamil
#yqkanmani #yqlove
loader
Home
Explore
Events
Notification
Profile