Nojoto: Largest Storytelling Platform

Best தொலைதூரகாதல் Shayari, Status, Quotes, Stories

Find the Best தொலைதூரகாதல் Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos about

  • 7 Followers
  • 8 Stories

G Krishnaveni

#lovequote #தொலைதூரகாதல்

read more

Ajeth

#cinemagraph #தொலைதூரகாதல் என்ற தலைப்பில் கவிதை அல்லது குறுங்கதை பதிவு செய்யுங்கள். #காதல்2021 #yolopomotamil #Collab #yqkanmani #tamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
மொழி தாண்டி வழி தாண்டி!
விழி தாண்டி விரல் வழியே!
தூது செல்கிறது
இணையம் வழியே இந்த
தொலை தூரக் காதல்!  #cinemagraph

#தொலைதூரகாதல் என்ற தலைப்பில் கவிதை அல்லது குறுங்கதை பதிவு செய்யுங்கள்.

#காதல்2021 #yolopomotamil #collab #yqkanmani #tamil  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ராதிகா

#தொலைதூரகாதல்

read more
தூரம் என்பது இருப்பிடத்திற்கு மட்டுமல்ல இதயத்திற்கும் தான்....
இடைவெளி அதிகமானால் இடையிலிருக்கும் நெருக்கமும் குறையச் செய்யுமோ....? #தொலைதூரகாதல்

gravity quotes

#cinemagraph பலமுறை கூறும் பொய் சீக்கிரம் வந்துவிடுவேன் என்று நான் வருவதற்கு இப்போது வாய்பில்லை என அறிந்தும் அவ்வப்போது கேட்டால். எழுதும் போது கண்ணீர் வரத்தொடங்குது.........

read more
தொலைபேசியில் நடக்குது...

தினம் தினம் முதல்
வாழ்த்து அவளுக்கே
இல்லையேல் சண்டை தான்.

இப்படியே காலம் கடக்கும்
பிறகு நான் ஊருக்கு வருகிறேன்
என்ற செய்தி கூறுவேன்

இவ்வளவு நாள் இருந்த மொத்த கண்ணீர் அவளை நேரில் காணும் போது கொட்டிக் தீர்ப்பால்...


காதல் என்பது அருகில் இருப்பது மட்டும் இல்லை
அறிந்து இருப்பதில் தான் இருக்கிறது.

என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk


  #cinemagraph
பலமுறை கூறும் பொய்
சீக்கிரம் வந்துவிடுவேன் என்று

நான் வருவதற்கு இப்போது வாய்பில்லை என அறிந்தும்
அவ்வப்போது கேட்டால்.

எழுதும் போது கண்ணீர் வரத்தொடங்குது.........

gurumoorthy chandrasekar

#cinemagraph #தொலைதூரகாதல் என்ற தலைப்பில் கவிதை அல்லது குறுங்கதை பதிவு செய்யுங்கள். #காதல்2021 #yolopomotamil #Collab #yqkanmani #tamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani Collaborating with Kavitha Kavitha sreeni

read more
கைப்பேசியும் காணொளியும்
காலத்தால் மாறிப்போகும்
மாறா உணர்வாய் என்னுள்
தொலைதூரம் ஏதுமில்லை
மௌனங்களை தவிர்த்து  #cinemagraph

#தொலைதூரகாதல் என்ற தலைப்பில் கவிதை அல்லது குறுங்கதை பதிவு செய்யுங்கள்.

#காதல்2021 #yolopomotamil #collab #yqkanmani #tamil  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani 
Collaborating with Kavitha Kavitha sreeni

Kavinjanin Rasigai

வா சேர்ந்து ரசிப்போம்! #கவிஞனின்_ரசிகை #Kavithaiyai_neesikkum_ #kadhal #kadhalkavithai #காதல் #காதல்கவிதைகள் #தொலைதூரகாதல் Love #lovequotes #vacation

read more
இரவும் பகலும் உன் ஞாபகம் 
இணைய வழியே தின காதலும் 
ஓடாத நிமிடங்களை 
நான் எப்படி ஓடி பிடிக்க?
என்னோடு வா இமைக்கா கண்களுடன் 
இந்த உலகை சேர்ந்து ரசிக்க!

©Kavinjanin Rasigai வா சேர்ந்து ரசிப்போம்!

#கவிஞனின்_ரசிகை 
#kavithaiyai_neesikkum_ 
#kadhal #kadhalkavithai 
#காதல் #காதல்கவிதைகள் #தொலைதூரகாதல் #Love #lovequotes 
#vacation

Kavinjanin Rasigai

இரு இதயம் ஒரு உயிர்... #தமிழ்கவிதை #தமிழ்கவிதைகள் #கவிஞனின்_ரசிகை #காதல் #காதல்கவிதைகள் #Kavithaiyai_neesikkum_

read more
இதயங்கள் ஒன்றானது சேர்ந்து துடிக்க!
கடிகார முட்கள் விரைந்து ஓடுது 
நம்மை சேர்த்து வைக்க!

©Anusuya Suresh Vfc இரு இதயம் ஒரு உயிர்...

#தமிழ்கவிதை 
#தமிழ்கவிதைகள் 
#கவிஞனின்_ரசிகை 
#காதல் 
#காதல்கவிதைகள் 
#Kavithaiyai_neesikkum_

Ramya Vijayakumar

#EscapeEvening #nojototamil #ramya1705 nojoto #Love #tamil #longdistancerelationship #தொலைதூரகாதல்

read more
நீரை அணைக்கும் கதிராய் 
என்னை அணைத்து கொள்கிறது 
உன் நினைவுகள் 
"தொலைதூர காதல்"..!!





Ramya vijayakumar #EscapeEvening #nojototamil #ramya1705 #nojoto #love #tamil #longdistancerelationship #தொலைதூரகாதல்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile