Nojoto: Largest Storytelling Platform

Best நான் Shayari, Status, Quotes, Stories

Find the Best நான் Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos about

  • 44 Followers
  • 278 Stories

இளையவேணிகிருஷ்ணா

#sad_shayari

read more
White ஆயிரம் நதிகள் என்னை சுற்றி 
சலனமுற்று அதிக சத்தத்துடன் 
ஓடிக் கொண்டே இருந்தாலும் 
எந்த ஆராவாரமும் இல்லாமல் 
ஆழ்ந்த பேரமைதியோடு
சஞ்சலம் இல்லாமல் பயணிக்கும் 
அபூர்வ நதி நான்...
#இளையவேணிகிருஷ்ணா...
#நான் நானாக 🔥.
நாள் 20/07/24.

©இளையவேணிகிருஷ்ணா #sad_shayari

Deepa Deepa

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ வரிகளில் வளம் சேருங்கள் கவிஞர்களே! #வலி #நான் #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
பொங்கி வரும்
காதல் எல்லாம்
விழி  வழியே 
வழிந்து
கண்ணீராய்
கரைந்து 
காணாமல்
போகிறது......
 எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
வரிகளில் வளம் சேருங்கள் கவிஞர்களே!
#வலி 
#நான் 
#எண்ணத்தின்எழுத்தாணி   #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

Deepa Deepa

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #நானும்_சில_நேரங்களில் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்

read more
மனம் தளர்ந்தே
 போகிறேன் ஆசைகள்
நிறைவேறாமல்
  போகும் சமயங்களிலும்
  நீ என்னை காயப்படுத்தி
விட்டு செல்லும்
 தருணங்களிலும்
உடைந்து போகிறேன்... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#நானும்_சில_நேரங்களில்
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #நானும்_சில_நேரங்களில் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்

read more
காதல் வயப்படுகிறேன்...

அவளின் ஆறுதல் வார்த்தை கேட்கின்ற பொழுது..

அன்பாய் தலை வருடும்
செல்லப் பார்வை பார்க்கின்ற பொழுது...

தேவைக்கு அதிகமில்லாமல்
தேவதையாய் சிரிக்கின்ற பொழுது...!! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#நானும்_சில_நேரங்களில்
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #விடுதலை #நான் #எனக்கு_விடுதலை

read more
உன்னிடம் தான் உள்ளது ,
உன்னில் மலர்ந்து உன்னை
உணர்ந்தெழு..!! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#விடுதலை 
#நான் 
#எனக்கு_விடுதலை

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #அன்புள்ள #அன்புள்ள_நான் #நான்

read more
கவிதை எழுது
கலங்கி எழுதாதே ,
பாசம் வை
திரும்பக் கிடைக்கும்
என்ற எதிர்ப்பில்லாமல் ,
அன்பு செலுத்து
அடிமையாகாமல் ,
கோபம் கொள் எதிராளி
முகம் சுளிக்காமல் ,
வாழ்ந்து பார்
வாழ்வை அதன் போக்கில் ,

இத்துணையும்
முடியுமென்றால்...
நீ...நீதான்...


 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#அன்புள்ள 
#அன்புள்ள_நான்
#நான்

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #நான் #நான்__நானே #எனக்கு_நானே_1

read more
சுயநலமிதான்
உனை யாருக்கும்
விட்டுக் கொடுப்பதில்..!! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#நான் 
#நான்__நானே
#எனக்கு_நானே_1

Shankar K

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #நானும்_சில_நேரங்களில் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்

read more
காதல் வயப்படுகிறேன்...

அவளின் ஆறுதல் வார்த்தை கேட்கின்ற பொழுது..

அன்பாய் தலை வருடும்
செல்லப் பார்வை பார்க்கின்ற பொழுது...

தேவைக்கு அதிகமில்லாமல்
தேவதையாய் சிரிக்கின்ற பொழுது...!! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#நானும்_சில_நேரங்களில்
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

Shankar K

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #விடுதலை #நான் #எனக்கு_விடுதலை

read more
உன்னிடம் தான் உள்ளது ,
உன்னில் மலர்ந்து உன்னை
உணர்ந்தெழு..!! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#விடுதலை 
#நான் 
#எனக்கு_விடுதலை

Shankar K

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #அன்புள்ள #அன்புள்ள_நான் #நான்

read more
கவிதை எழுது
கலங்கி எழுதாதே ,
பாசம் வை
திரும்பக் கிடைக்கும்
என்ற எதிர்ப்பில்லாமல் ,
அன்பு செலுத்து
அடிமையாகாமல் ,
கோபம் கொள் எதிராளி
முகம் சுளிக்காமல் ,
வாழ்ந்து பார்
வாழ்வை அதன் போக்கில் ,

இத்துணையும்
முடியுமென்றால்...
நீ...நீதான்...


 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#அன்புள்ள 
#அன்புள்ள_நான்
#நான்
loader
Home
Explore
Events
Notification
Profile