Nojoto: Largest Storytelling Platform

New precious meaning in tamil Quotes, Status, Photo, Video

Find the Latest Status about precious meaning in tamil from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, precious meaning in tamil.

Stories related to precious meaning in tamil

    LatestPopularVideo

Kumar Lakshya

somewhere in Tamil Nadu #Travel

read more
 somewhere in Tamil Nadu

pradijhonson

tamil #Quotes

read more
MY GREAT AND THE GREATEST GRANDMOTHER IS KEPT IN A
PRISON CALLED
" ENGLISH "
THE KEY IS WITH US,
ARE YOU ONE AMONG US? tamil

Dikshita

Meaning of NO # NO # meaning # positive in negative # Thursday thoughts

read more
Meaning of "NO":-

NO = New Opportunity
 
NO = Next Opportunity 
 #NojotoQuote Meaning of NO
# NO # meaning # positive in negative # Thursday thoughts

Deepak sanjay

tamil Video #Nojotovoice #nojotovideo

read more

Srinivasan k

#tamil #hurt #Pain

read more
அழகாய் வார்த்த வரிகள்
அவளால் நகர்ந்த நொடிகள்...!
அழியா காவியம் படைக்க
அரை நாள் பிரிந்ததில்லை...!
அச்சமும் நாணமும் பின்ன
அவளும் நானும் செல்ல...!
அத்தனையும் அதனில் எழிதிட
மொத்தமும் முடியும் முன்னே...!
யாரோ ஓருவரின் டைரியில் இவள் சேர
அக்கனமே வெற்று காகிதமாய் என் மிச்ச நாட்கள்...! #Tamil #hurt #pain

poetthuraivan

ஞானம் Tamil Quotes

read more
 ஞானம்
Tamil Quotes

sangeethamurugasan29

ஆரூரி

#tamil#ஏழையின் பசி #உணர்வுக்கு

read more
வறுமையால் வாடும் எங்களிடம்...
வசதியாகத்தான் வாழ்கிறது வறுமை...
வசதியான வறுமை படைத்த பசியோ
என்னை விட்டு நீங்காத நண்பன்
அவன்,
என்னை அணைத்துக் கொண்டிருக்கிறான்...
நானோ அவனால் இளைத்துக் கொண்டிருக்கிறேன்...
ஆடை கூட அதிகம் கனக்கிறது....
கால் வயிற்று கஞ்சிக்கு
நாள் முழுதும் போராட்டம் 
கணம் மறந்து கண் அசந்தால்
கனவிலும் கூட பசி மட்டுமே பக்கத்தில்
 இருக்கும்...

       #உணர்வுக்கு உயிர் கொடுப்போம் #tamil#ஏழையின் பசி

Srinivasan k

அழகாய் வார்த்த வரிகள்
அவளால் நகர்ந்த நொடிகள்...!
அழியா காவியம் படைக்க
அரை நாள் பிரிந்ததில்லை...!
அச்சமும் நாணமும் பின்ன
அவளும் நானும் செல்ல...!
அத்தனையும் அதனில் எழிதிட
மொத்தமும் முடியும் முன்னே...!
யாரோ ஓருவரின் டைரியில் இவள் சேர
அக்கனமே வெற்று காகிதமாய் என் மிச்ச நாட்கள்...! #Tamil #Love #hurt #pain

மணி. முத்துநிலவன்

அவள் விழிகளால் என்னை புணர்ந்து
என்னுள் கரு வளர செய்தால்,நானும் கவிதையை ஈன்று தாயானேன்,அவளாே 
என் கவிக்கு தந்தையானாள்.!
கவிதை கரு #love #tamil #kavithai #failure
loader
Home
Explore
Events
Notification
Profile