Nojoto: Largest Storytelling Platform

Best காதல்_வலி Shayari, Status, Quotes, Stories

Find the Best காதல்_வலி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 25 Followers
  • 82 Stories

Ajeth

#மனம்என்றவெள்ளைதாள் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #இழப்பு #காதல்_வலி

read more
உன்னை வரைந்து வைத்தேன்
விதியால் அதை அழிக்க நினைத்தேன்
அழிக்கும் போதே கசக்கி கிழித்தேன்...
நம்பிக்கை இழந்தவனாக! #மனம்என்றவெள்ளைதாள் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #இழப்பு #காதல்_வலி

Ajeth

#நீநான்நினைவு - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #காதல் #காதல்_வலி

read more
                                 மௌனமாக
 பேச வார்த்தைகள் குறைந்தது
       எழுத எழுத்துக்கள் வற்றியது
ஆனால் உன் மீதான காதல் 
ஒரு போதும் வற்றவில்லை! #நீநான்நினைவு - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #காதல் #காதல்_வலி

Ajeth

#வீடெங்கும்நிறைந்திருக்கிறது - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #காதல்_வலி #தனிமை

read more
நீ விட்டு சென்றதால் வந்த "மௌனம்"
அந்த மௌனத்தினால் வந்த "தனிமை"
அந்த தனிமையினால் வந்த "இருள்" #வீடெங்கும்நிறைந்திருக்கிறது - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #காதல்_வலி #தனிமை

Ajeth

#விட்டுச்சென்ற_இடம் - மேலிருக்கும் வரியை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #காதல் #காதல்_வலி

read more
விழுந்து முளைத்து வளர்ந்து பூத்து
நிற்பேன்,
நான் மதிப்புள்ளவன் என்பதை
நிரூபிக்க.  #விட்டுச்சென்ற_இடம் - மேலிருக்கும் வரியை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #காதல் #காதல்_வலி

Ajeth

#கண்களைமூடினாலும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #காதல் #காதல்_வலி

read more
உன்னோடு இருந்த காட்சிகள்
திரையாக வந்தது விழியில்
செவிகளை மூடினாலும்
உன் வார்த்தைகளே!
இது வரமா?
இல்லை சாபமா?  #கண்களைமூடினாலும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #காதல் #காதல்_வலி

Ajeth

#காயங்களுக்குமருந்தாக - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #காதல்_வலி #தோழன்

read more
என் உயிர் தோழன்
ஆனால்
அத்தழும்புக்கு மருந்தாக
நீ மட்டுமே கண்மணியே! 
 #காயங்களுக்குமருந்தாக - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes
    #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani  #காதல்_வலி #தோழன்

Ajeth

#இறுகப்பற்றியவிரல் - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #காதல்_வலி #காதல்

read more
செல்லும் போது 
கொல்லாமல் உயிரை
எடுத்துக் கொண்டு
இனிய நினைவுகளை
விட்டுச் சென்றது
அணு தினமும் என்னை
கொல்வதற்காகவா?  #இறுகப்பற்றியவிரல் - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #காதல்_வலி #காதல்

Ajeth

#தேடியும்கிடைக்கவில்லை - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #காதல் #காதல்_வலி

read more
உன் கண்கள் 
தந்த போதை
வேறு எந்த பொருளிலும்
கிட்டவில்லையடி!  #தேடியும்கிடைக்கவில்லை - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #காதல் #காதல்_வலி

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கற்பனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #காதல்_வலி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
கலக்கம்  இல்லை
கருகி  போகிறது
மனம் 
 எதிர்பார்க்கும்
போதெல்லாம்
ஏமாற்றம்
கொள்ளும்
என் முகம்
இந்த பூவை போல......— % & கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கற்பனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#காதல்_வலி 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #காதல்_வலி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
போவது  உன்
உரிமைதான்
ஆனாலும்
எனக்கானதை
பறித்து விட்டு 
செல்வது தான்
துளி அளவும்
நியாயம் இல்லை......— % & கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#காதல்_வலி 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை
loader
Home
Explore
Events
Notification
Profile