Nojoto: Largest Storytelling Platform

Best RaghuQuotes Shayari, Status, Quotes, Stories

Find the Best RaghuQuotes Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about raghu ram quotes, raghu karnad son of, raghu rai quotes, raghu singh, happy birthday raghu 320,

  • 1 Followers
  • 3 Stories

Black Shadow Edits by Raghu Ravichandran

Some time Weed is a best medicine, 
Forget the negative world and fly like a kite in imagination #raghuquotes #weedlove #addiction 
#mindthoughts

Black Shadow Edits by Raghu Ravichandran

Promise is not just a word its and emotion! 
Most of Heart Breathe air with the mixture of Promise.
If once promise, Its equal to Life! #promiseday #raghuquotes

Black Shadow Edits by Raghu Ravichandran

#RaghuQuotes கண்ணீர் என்பது மனதில் இருக்கும் இறுக்கம் கரைய வைக்கும் மருந்தே ஆகும்

read more
ஒருவர் கொண்ட கோபம், ஏன் என அறிந்தும் அதனை மறைத்து மனதில் அடக்கி, ரணமாகி, பிறர் மீது அது செலுத்தும் நிலை நீ அடைய, அது உன்னை அழித்து உன்னில் நீயே இல்லை என பிறர் அறியும் நிலை நீ பெற, சேர்த்து வைத்த அனைத்தும் உன்னிடம் இருக்கும் நீ மட்டும் உன்னில் ஏதோ ஒரு மூலையில் அடைத்து இருப்பாய் மனதில்,
கோபம், ஏக்கம், வெறுப்பு, ஆதங்கம் அனைத்தும் நம்மில் புதைந்த மாயை மட்டுமே அதனை மறந்து,
அனைத்தும் உன்னில் புதைத்து 
விழியோரம் வரும் நீரை அடக்கி வைத்து எதனை சாதிக்க காத்திருக்க நீயும்,
மனதில் புதைத்த அனைத்தையும் கண்ணீர் கொண்டு அதனை வெளியேற்றி மனிதம் என்னும் புனிதம் உன் மனதில் விதைப்பாய் நீ! 
மனிதம் விருட்சம் ஆக மாறும்!  #RaghuQuotes
கண்ணீர் என்பது மனதில் இருக்கும் இறுக்கம் கரைய வைக்கும்  மருந்தே ஆகும்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile