Nojoto: Largest Storytelling Platform

Best காதல்_ Shayari, Status, Quotes, Stories

Find the Best காதல்_ Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 32 Followers
  • 304 Stories

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்பெண்ணிற்கு. #கவிதை_பலகை #காதல்_ #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
நீ திரும்பி
பார்க்கும்
அந்த 
நொடியில் தான்
களவாடப்படுகிறதாம் 
அவன் நெஞ்சம்..... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்பெண்ணிற்கு.
#கவிதை_பலகை 
#காதல்_
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #காதல்_ #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
உன்னை பற்றி
எழுதியதை
படித்து
பார்ப்பதில் தான்
உன் மீதான 
என் காதல் 
கூடிப்போகிறது
 அளவிட 
முடியாதபடி...... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#காதல்_ 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

இணைந்திடுமா கைகள். கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இணைந்திடுமா கைக்களுக்கு. #கவிதை_பலகை #காதல்_ #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
அருகருகே
 இருந்தும்
 தொடாத
பந்தமாய்
 நீயும்
 நானும் ...... இணைந்திடுமா கைகள்.

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இணைந்திடுமா கைக்களுக்கு.
#கவிதை_பலகை 
#காதல்_ 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் மகிழ்வான பார்வை பற்றி உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #காதல்_ #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
நீ பார்க்காத
நேரத்தில்
நான் பார்த்து
ரசிக்கும்
அந்த  நொடியில்
உணர்ந்து
கொள்கிறேன்.... கவிஞர்களே பதிவிடுங்கள் மகிழ்வான பார்வை பற்றி உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#காதல்_ 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை சொல்ல துடித்த காதலுக்கு. #கவிதை_பலகை #காதல்_ #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
இப்போது
நினைவலைக்குள்
அடக்கப்பட்டு
அடக்கமாகி
போனது...... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை சொல்ல துடித்த காதலுக்கு.
#கவிதை_பலகை 
#காதல்_ 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #காதல்_ #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
ஆமோதித்து 
சொல்லும் போது 
ஆர்ப்பரிக்கிறது
மனது
மனத்தேர்வில்
வெற்றி
பெற்றதை போல்..... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#காதல்_ 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #காதல்_ #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
அவனிடம்
காதலை சொல்ல
முற்படும்
போதெல்லாம்
முன்னே வந்து
தொலைக்கிறது 
இந்த  வெட்கம்
இவளிடம்.... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#காதல்_ 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #காதல்_ #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
வெட்கமேறிய
உன் கன்னங்களின்
அழகை
 உன் கைகளில்
வைத்த
மருதாணியின்
சிகப்பை கொண்டே
உணர்த்தி
விடுகிறாய்
அவனிடம் ........  கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#காதல்_ 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை உங்களின் அன்பானவர்களுக்கு. #கவிதை_பலகை #காதல்_ #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
எழுதியும் 
முடியபோவதில்லை
சேகரித்து 
வைக்கப்பட்டவை
ஆனாலும்
கிறுக்கி வைக்கிறேன்
பார்வைக்கு....... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை உங்களின் அன்பானவர்களுக்கு.
#கவிதை_பலகை 
#காதல்_ 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #காதல்_ #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
அணைத்து கொள்
 காதலாய்
 என்னிலிருந்து
அனைத்தும்
அடங்கி
கொள்ளும் வரை ..... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#காதல்_ 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை
loader
Home
Explore
Events
Notification
Profile