Find the Best மரணம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
Prem Anand Nallathambi
death and fear ©Prem Anand Nallathambi #தைரியம் #மரணம் #விருந்தாளி
#தைரியம் #மரணம் #விருந்தாளி #Quotes
read moreThiru
விதிமுடிந்த காலத்தால் மனிதனிடம் மாட்டிக்கொண்டேன். #மரணம் #தற்கொலை #போர்க்களத்துப்பூ #yqtamil #yqkanmani #YourQuoteAndMine Collaborating with Sivanathan Kirushalini
#தற்கொலை #போர்க்களத்துப்பூ #yqtamil #yqkanmani #YourQuoteAndMine Collaborating with Sivanathan Kirushalini #மரணம்
read moreARUMUGA SANKAR
என் ஜீவனின் உயிரே எனை வேண்டுமென்று நிராகரித்தால் மகிழ்வுடன் ஏற்பேன் மரணத்தை #yqkanmani #yqbaba #collabwithme #மரணம் #நிராகரிப்பு #ஆதிரா #tamilquotes
#yqkanmani #yqbaba #collabwithme #மரணம் #நிராகரிப்பு #ஆதிரா #tamilquotes
read moreLeveen bose
மரணமோ, வாழ்வோ, நாவே தீர்மானிக்கிறது! நாவை ஆண்டவன், வாழ்வை ஆண்டவன்! #வாழ்வு #மரணம் #நாவு #ஆண்டவன்
#வாழ்வு #மரணம் #நாவு #ஆண்டவன்
read moreCrazy Guy Javee 🦋
நான் எந்த கவிதைக்கும் கண் கலங்கியது இல்லை ஆனால் இக்கவி ஆன்மாவை ஏதோ செய்கிறது
நான் எந்த கவிதைக்கும் கண் கலங்கியது இல்லை ஆனால் இக்கவி ஆன்மாவை ஏதோ செய்கிறது #மரணம் #வரிகள் #கவிதை_பலகை
read moresham sham
இறந்தே போகவா பொழுதுகள் கரை சேரா காதலா? வாசம் இல்லா வாழ்வில் மரணம் ஒன்றே சுகம் !!— % & #மரணம்
#மரணம்
read moresham sham
வாழ்வதை விட இறப்பது பேரின்பம் போல இருக்கிறது இப்போது!!! மரணம் ஒன்றே மரத்த என் மனதிற்கு பட்டுமெத்தை!!! #மரணம்
#மரணம்
read moreHariharasudhan krishnan
கண்ணால் கண்டால் தான் எதையும் நம்புவேன் எனக் கூறுபவனும் ஏனோ மரணத்தைக் காண கண்ணை மூடிக்கொள்கிறான் #மரணம்
#மரணம்
read moregurumoorthy chandrasekar
மகிழாத நொடிகள் எல்லாம் மரணித்த நொடிகளே வாழவேண்டுமென்றால் மகிழ்ந்திருங்கள் #வாழ்வு #மகிழ்வு #மரணம் #yqkanmani #gurumoorthychandrasekar #yqbaba
#வாழ்வு #மகிழ்வு #மரணம் #yqkanmani #gurumoorthychandrasekar #yqbaba
read moregurumoorthy chandrasekar
நின் நெற்றி வகிட்டில் நிறைந்திருக்கும் குங்குமமே என் மரணத்திற்கான சிகப்பு விளக்கு #குங்குமம் #நெற்றிவகிடு #மரணம் #yqkanmani #gurumoorthychandrasekar
#குங்குமம் #நெற்றிவகிடு #மரணம் #yqkanmani #gurumoorthychandrasekar
read more